Roman script

Singer : Seerkazhi Govindarajan
Music by : Viswanathan -Ramamoorthy
Male Part
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Thaazhvadhu mudivil theemaiyae
Thayakkam vendam munnerada
Male Part
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Thaazhvadhu mudivil theemaiyae
Thayakkam vendam munnerada
Male Part
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Male Part
Vettriyin paadhai theriyudhadaa
Veenargal kottai kariyudhadaa
Vettriyin paadhai theriyudhadaa
Veenargal kottai kariyudhadaa
Ettu dhisaiyum kondaadavae
Egiri paaindhae munnerada
Munnerada munnerada
Munnerada munnerada
Male Part
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Male Part
Veeranai tholvi naadadhu
Vaengaiyum padhungi odaadhu
Veeranai tholvi naadadhu
Vaengaiyum padhungi odaadhu
Vaagaiyae neeyum soodadhu
Vaazhnthidalaamoo munneradaa
Munnerada munnerada
Munnerada munnerada
Male Part
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae

தமிழ்

ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா
ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா
ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
ஆண் : வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை கரியுதடா
வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை கரியுதடா
எட்டுத் திசையும் கொண்டாடவே
எகிறிப் பாய்ந்தே முன்னேறடா.....
முன்னேறடா.....முன்னேறடா.....
முன்னேறடா..... முன்னேறடா.....
ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
ஆண் : வீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
வீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
வாகையே நீயும் சூடாது
வாழ்ந்திடலாமோ முன்னேறடா....
முன்னேறடா.....முன்னேறடா.....
முன்னேறடா..... முன்னேறடா.....
ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே

Song details

Music by: Viswanathan -Ramamoorthy

Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி