Roman script
Singer : Malaysia Vasudevan Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Vaazhgavey….ae….valargavey…ae… Bible kaattum paadhai kondu neeyum vaazhga Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga Happy birthday to you Chorus : Happy birthday to you Male : Many more happy returns of the day Chorus : Many more happy returns of the day Male Part Pookkal thoovum vanna solai pola Paakkal paadum unthan thozhiyar vaazhththa Pookkal thoovum vanna solai pola Chorus : Aaa….aaaa….aa… Male : Paakkal paadum unthan thozhiyar vaazhththa Chorus : Aaa….aaaa….aa… Male Part Aayiram enna pallaayiram aandu Aaruyir magale vaazhanum neeyae Agilam pottra anbaai neeyumvaazhga Palarum pottra panpaai neeyum vaazhga Male Part Vaazhgavey….ae….valargave….ae…. Male Part Oliyai sinthum mezhugin nenjam pola Udhavigal seiyyanum karunai ullam ponga Oliyai sinthum mezhugin nenjam pola Chorus : Aaa….aaaa….aa… Male : Udhavigal seiyyanum karunai ullam ponga Chorus : Aaa….aaaa….aa… Male Part Aduththavar thuyarai thudaikkanum magalae Antha devan vazhiyil nadakkanum magalae Kann pol valarththaen unnai vaazhga Karththar kaappar kannae neeyum vaazhga Male Part Vaazhgavey….ae….valargavey…ae… Bible kaattum paadhai kondu neeyum vaazhga Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga Happy birthday to you Chorus : Happy birthday to you Male : Many more happy returns of the day Chorus : Many more happy returns of the day
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வாழ்கவே.....ஏ.....வளர்கவே.....ஏ..... பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க ஹேப்பி பர்த் டே டு யூ குழு : ஹேப்பி பர்த் டே டு யூ ஆண் : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே குழு : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே..... ஆண் : பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல குழு : ஆஅ....ஆஅ....ஆ..... ஆண் : பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த குழு : ஆஅ....ஆஅ....ஆ..... ஆண் : ஆயிரம் என்ன பல்லாயிரம் ஆண்டு ஆருயிர் மகளே வாழணும் நீயே அகிலம் போற்ற அன்பாய் நீயும் வாழ்க பலரும் போற்ற பண்பாய் நீயும் வாழ்க ஆண் : வாழ்கவே.....ஏ.....வளர்கவே.....ஏ..... ஆண் : ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல குழு : ஆஅ....ஆஅ....ஆ..... ஆண் : உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க குழு : ஆஅ....ஆஅ....ஆ..... ஆண் : அடுத்தவர் துயரை துடைக்கணும் மகளே அந்த தேவன் வழியில் நடக்கணும் மகளே கண் போல் வளர்த்தேன் உன்னை வாழ்க கர்த்தர் காப்பார் கண்ணே நீயும் வாழ்க ஆண் : வாழ்கவே.....வளர்கவே..... பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க ஹேப்பி பர்த் டே டு யூ குழு : ஹேப்பி பர்த் டே டு யூ ஆண் : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே குழு : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Muthukkal Moondru (1987) · Singer: Malaysia Vasudevan · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Muthukkal Moondru
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar