Roman script
Vayathu Vandha Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by L. R. Eswari and Chorus and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singers : L. R. Eswari and Chorus Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female Part Vayathu vantha pengal Vaalibathin kangal manathu konda maaangal Manjal vanna meengal Female and Chorus : Vayathu vantha pengal Vaalibathin kangal manathu konda maaangal Manjal vanna meengal Female Part Puli konda velli vattam Thullukindra kanniyargal kanangal Kallirukkum kinnmendru Sonna kadhai unnmai endru sollungal Female and Chorus : Vayathu vantha pengal Vaalibathin kangal manathu konda maaangal Manjal vanna meengal Female Part Sirpangale vaazhum sinnangale Sirpangale vaazhum sinnangale
Neengal sollungal annaalil Penukku maelondru yaar kandathu Female Part Pushpangale pogum megangale Pushpangale pogum megangale Intha ponnaadai kollaamal Pennodu pesaamal yaar vanthathu Female Part Manam manam thirumanam enum kadhai Yean andru undaanadhu Sugam sugamathu sugam enum manam Yean innum kondaaduthu Female and Chorus : Vayathu vantha pengal Vaalibathin kangal manathu konda maaangal Manjal vanna meengal Female Part Nenjangale kadhal manjangale Konjam ner nindru paarungl Ippodhu yaar vendrathu Female Part Muthukale pesum sittukale Ungal sithangal kollaamal Thithikkum paattondru yaar seithathu Female Part Valai valai vizhi valai enumpadi Thanthlum thanthanadi Kalai kalai pala kalai tharum ulam Kaataaga thanthanadi Female and Chorus : Vayathu vantha pengal Vaalibathin kangal manathu konda maaangal Manjal vanna meengal Female and Chorus : Vayathu vantha pengal Vaalibathin kangal manathu konda maaangal Manjal vanna meengal
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரிமற்றும் குழு இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள் மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள் பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள் மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள் பெண் : புள்ளி கொண்ட வெள்ளி வட்டம் துள்ளுகின்ற கன்னியர்கள் கன்னங்கள் கள்ளிருக்கும் கிண்ணமென்று சொன்ன கதை உண்மை என்று சொல்லுங்கள் பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள் மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள் பெண் : சிற்பங்களே வாழும் சின்னங்களே சிற்பங்களே வாழும் சின்னங்களே நீங்கள் சொல்லுங்கள் அந்நாளில் பெண்ணுக்கு மேலொன்று யார் கண்டது பெண் : புஷ்பங்களே போகும் மேகங்களே புஷ்பங்களே போகும் மேகங்களே இந்தப் பொன்னாடை கொள்ளாமல் பெண்ணோடு பேசாமல் யார் வந்தது பெண் : மணம் மணம் திருமணம் எனும் கதை ஏன் அன்று உண்டானது சுகம் சுகம் அது சுகம் எனும் மனம் ஏன் இன்னும் கொண்டாடுது பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள் மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள் பெண் : நெஞ்சங்களே காதல் மஞ்சங்களே கொஞ்சம் நேருக்கு நேர் நின்று பாருங்கள் இப்போது யார் வென்றது பெண் : முத்துக்களே பேசும் சிட்டுக்களே உங்கள் சித்தங்கள் கொள்ளாமல் தித்திக்கும் பாட்டொன்று யார் செய்தது பெண் : வலை வலை விழி வலை எனும்படி தந்தாலும் தந்தானடி கலை கலை பல கலை தரும் உளம் கட்டாகத் தந்தானடி பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள் மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள் பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள் மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள்
Song information
Singers: L. R. Eswari and Chorus
Release information: From Bhavani (1967) · Singer: L. R. Eswari and Chorus · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: L. R. Eswari and Chorus
- Film / album: Bhavani