Roman script
Singers : Srinivas and Harini Music by : Yuvan Shankar Raja Male Part Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Male Part Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Chorus Kaadhal nilavae kaadhal nilavae Velicham vendaam poi vidu Kangal moodi kanavil naanum Avalai serum kaalam idhu Female Part Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Female Part Thalai mudhal kaal varai Nee oru ragasiyam Vayathukku vanthapinn Ovvondrum adhisayam Male Part Ohh.. oru poo vaasamae unnmel Ithu naal mattumae kanden Adhu penn vaasamaai maara Athai naan swaasamaai konden Female Part Ahaa…Male : Ahaa… Female : Yeno naan mudhal murai sivakkiren.. Male Part Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Female Part Aaaa…aaa….aa…. Ilaigalil thoongidum Panithulli serkkiren Yen viral nuniyilae Unn idhalgalil oottrinen Male Part Un niruvaanamum kooda Adi saathaaranam nettru Un kaal kendaiyin menmai Athu thee moottuthu indru Female Part Paarvai paarvai paarthaal Yen narumbugal silirkudhu Male Part Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Female : Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Chorus Kaadhal nilavae kaadhal nilavae Velicham vendaam poi vidu Kangal moodi kanavil naanum Avalai serum kaalam idhu Female Part Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது குழு : காதல் நிலவே காதல் நிலவே வெளிச்சம் வேண்டாம் போய் விடு கண்கள் மூடி கனவில் நானும் அவளை சேரும் காலம் இது பெண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது பெண் : தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம் ஆ.. வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம் ஆண் : ஓ.....ஒரு பூ வாசமே உன் மேல் இது நாள் மட்டுமே கண்டேன் அது பெண் வாசமாய் மாற அதை நான் சுவாசமாய் கொண்டேன் பெண் : ஆஹா … ஆண் : ஆஹா … பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன் ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது பெண் : ஆ.. ஹா… இலைகளில் தூங்கிடும் பனித்துளி சேர்க்கிறேன் என் விரல் நுனியிலே உன் இதழ்களை ஊற்றினேன் ஆண் : உன் நிர்வாணமும் கூட அடி சாதாரணம் நேற்று உன் கால் கெண்டையின் மென்மை அது தீ மூட்டுதே இன்று பெண் : பார்வை பார்வை பார்த்தால் என் நரம்புகள் சிலிக்குது ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது பெண் : உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது குழு : காதல் நிலவே காதல் நிலவே வெளிச்சம் வேண்டாம் போய் விடு கண்கள் மூடி கனவில் நானும் அவளை சேரும் காலம் இது பெண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது
Song information
Singers: Srinivas and Harini
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thulluvadho Ilamai (2002) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Srinivas and Harini
- Film / album: Thulluvadho Ilamai
- Composer: Yuvan Shankar Raja