Roman script
Singer : Suchitra Music by : Bharathwaj Female Part Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female Part Thigu thigu endrae Theeyil kanaguvugal Paravum neram Silu silu endrae kaatraai nee va Kuraiyum baaram Udalodu..uyir modhum Oru yuththathukku oththu kollada Female Part Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female Part Paatharasa paai virikkanum Virikkanum Phosporous-ai nee irukkanum Poovukkullae kaai parikkanum Parikkanum Maatikittu naan thudikkanum Female Part Un muraikku ondru En muraikku ondru Van muraikku vazhi solluda Kan thudaikkum pothu Kai pidikka vendum Kaathalukku vetkam ennada Ithazh odu Ithazh serppom Intha iravinai niruthi vaippom Female Part Vattam vittu vattam vittu Vattam vittu Vattam vittu vattam vittu Vattam vittu Female Part Hey vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female Part Megathukku thee pidikkanum Pidikkanum Neer thelichu nee anaikkanum Devathaikku pei pidikkanum Pidikkanum Poojai senju nee verattanum Female Part Muthangala serthu Puththagamaai korththu Puththam puthu kadhai sollada Por kalamum undu Poo kalamum undu Kaathalukku rendum onnuda Viralodu viral serppom Intha verathathai mudithu vaippom Female Part Vattam vittu vattam vittu Vattam vittu Hey vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Vattam vittu vattam vittu alluda Enna thittam ittu thittam ittu kolluda Female Part Thigu thigu endrae Theeyil kanaguvugal Paravum neram Silu silu endrae kaatraai nee va Kuraiyum baaram Udalodu..uyir modhum Oru yuththathukku oththu kollada
தமிழ்
பாடகி : சுசித்ரா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : திகு திகு என்றே தீயில் கனவுகள் பரவும் நேரம் சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா குறையும் பாரம் உடலோடு....உயிர் மோதும் ஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : பாதரச பாய் விரிக்கணும் விரிக்கணும் பாஸ்பரசாய் நீ இருக்கணும் பூவுக்குள்ளே காய் பறிக்கனும் பறிக்கனும் மாட்டிகிட்டு நான் துடிக்கனும் பெண் : உன் முறைக்கு ஒன்று என் முறைக்கு ஒன்று வன்முறைக்கு வழி சொல்லுடா கண் துடைக்கும்போது கை பிடிக்க வேண்டும் காதலுக்கு வெட்கம் என்னடா இதழ்லோடு இதழ் சேர்ப்போம் இந்த இரவினை நிறுத்தி வைப்போம் பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு பெண் : ஹேய் வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : மேகத்துக்கு தீ பிடிக்கணும் பிடிக்கணும் நீர் தெளிச்சு நீ அணைக்கணும் தேவதைக்கு பேய் பிடிக்கணும் பிடிக்கணும் பூஜை செஞ்சு நீ வெரட்டனும் பெண் : முத்தங்கள சேர்த்து புத்தகமாய் கோர்த்து புத்தம் புது கதை சொல்லடா போர் களமும் உண்டு பூ களமும் உண்டு காதலுக்கு ரெண்டும் ஒன்னுடா விரலோடு விரல் சேர்ப்போம் இந்த விரதத்தை முடித்து வைப்போம் பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு வட்டம் விட்டு பெண் : ஹேய் வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா பெண் : திகு திகு என்றே தீயில் கனவுகள் பரவும் நேரம் சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா குறையும் பாரம் உடலோடு....உயிர் மோதும் ஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா
Song information
Singer: Suchitra
Music by: Bharathwaj
Release information: From Kundakka Mandakka (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Suchitra
- Film / album: Kundakka Mandakka
- Composer: Bharathwaj