Roman script
Singers : Devan and Chitra Sivaraman Music by : Yuvan Shankar Raja Male Part Vasiyakaari vasiyakaari Valaya veesi poraalae Vasiyakaari vasiyakaari Valaichi potu poraalae Male Part Yeno yeno udal veguthadi Yeno yeno uyir noguthadi Yeno yeno pari poguthadi Yae yae yae vaikaadhae mai mai Female Part Vasiyakaara vasiyakaara Vasiyam moota porenda Vasiyakaara vasiyakaara Rusiya kaata porenda Female Part Yeno yeno udal veguthada Yeno yeno uyir noguthada Yeno yeno sugam ooruthada Yae yae yae veipanae mai mai Male Part Udalai unathudalai Naan adimai seiya vandhenae Female Part Uyirai enathuyirai Un ilamaikendru thanthenae Male Part Paruvam ennum kadaiyil Ennai adagu vaithu sendraayae Female Part Veri nee kondu muthathaalae Moozhkadithu kondraayae Male Part Kaadhal endrum thummal polae Kaaman endrum vikal polae Thazhuva thazhuva idhayam Naluviyadhae veikaadhae mai mai Female Part Vasiyakaara vasiyakaara Vasiyam moota porenda Vasiyakaara vasiyakaara Rusiya kaata porenda Female Part Iravai naliravai un Urimai endru kondaadu Male Part Azhagai unathazhagai nee Alli thanthu thindaadu Female Part Pudavai yengum Puthumai seithu Pooparithu kondaayae Male Part Udai kalainthu ennil unnai Oppadaithu nindraayae Female Part Maarbu meethu methai podu Roma kaalil vithaiyaadu Vidiya vidiya viratham mudikiradhae Vaipenae mai mai Male Part Vasiyakaari vasiyakaari Valaya veesi poraayae Vasiyakaari vasiyakaari Valaichi potu poraayae Male Part Yeno yeno udal veguthadi Yeno yeno uyir noguthadi Yeno yeno pari poguthadi Yae yae yae vaikaadhae mai mai Female Part Vasiyakaara vasiyakaara Vasiyam mooti porenda Male Part Vasiyakaari vasiyakaari Valaichi potu poraalae
தமிழ்
பாடகி : சித்ரா சிவராமன் பாடகர் : தேவன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாளே வசியக்காரி வசியக்காரி வளைச்சி போட்டு போறாளே ஆண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடி ஏனோ ஏனோ உயிர் நோகுதடி ஏனோ ஏனோ பறி போகுதடி யே யே யே வைக்காதே மை மை பெண் : வசியக்காரா வசியக்காரா வசியம் மூட்ட போறேண்டா வசியக்காரா வசியக்காரா ருசிய காட்ட போறேண்டா பெண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடா ஏனோ ஏனோ உயிர் நோகுதடா ஏனோ ஏனோ சுகம் ஊருதடா யே யே யே வைப்பேனே மை மை ஆண் : உடலை உனதுடலை நான் அடிமை செய்ய வந்தேனே பெண் : உயிரை எனதுயிரை உன் இளமைக்கென்று தந்தேனே ஆண் : பருவம் என்னும் கடையில் என்னை அடகு வைத்து சென்றாயே பெண் : வெறி நீ கொண்டு முத்ததாலே மூழ்கடித்து கொன்றாயே ஆண் : காதல் என்றும் தும்மல் போல காமன் என்றும் விக்கல் போல தழுவ தழுவ இதயம் நழுவியதே வைக்காதே மை மை பெண் : வசியக்காரா வசியக்காரா வசியம் மூட்ட போறேண்டா வசியக்காரா வசியக்காரா ருசிய காட்ட போறேண்டா பெண் : இரவை நள்ளிரவை உன் உரிமை என்று கொண்டாடு ஆண் : அழகை உனதழகை நீ அள்ளி தந்து திண்டாடு பெண் : புடவை எங்கும் புதுமை செய்து பூப்பறித்து கொண்டாயே ஆண் : உடை களைந்து என்னில் உன்னை ஒப்படைத்து நின்றாயே பெண் : மார்பு மீது மெத்தை போடு ரோம காலில் வித்தையாடு விடிய விடிய விரதம் முடிகிறதே வைப்பேனே மை மை ஆண் : வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாயே வசியக்காரி வசியக்காரி வளைச்சி போட்டு போறாயே ஆண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடி ஏனோ ஏனோ உயிர் நோகுதடி ஏனோ ஏனோ பறி போகுதடி யே யே யே வைக்காதே மை மை பெண் : வசியக்காரா வசியக்காரா வசியம் மூட்டி போறேண்டா ஆண் : வசியக்காரி வசியக்காரி வளைச்சி போட்டு போறாளே
Song information
Singers: Devan and Chitra Sivaraman
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pudhiya Geethai (2003)
Explore this song
- Singer: Devan and Chitra Sivaraman
- Film / album: Pudhiya Geethai
- Composer: Yuvan Shankar Raja