Roman script
Singer : Uday Prakash Music by : A Praveen Kumar Lyrics by : Babu Christian Male Part Hooo…aaa…aaa…aa Male Part Vasamae uyire Tholaivil yengum magalae Varamae vanamae Kanavil undhan mugamae Male Part Manadhae malarae Kaatril veesum manamae Unarvae ulagae Tholil sumandhen unaiyae Male Part Irulil thedi alaigiren Thottrum naanum azhugiren Nijathai katta ninaikkiren Unakkul naanum marakkkiren Male Part En kanagl kondu Unnai paartha pinbu Karainthu naanum pogiren Unnai kanda pinbu Endhan nenjam indru Udainthu nanum pogiren Male Part Vasamae vasamae vasamae Male Part Vasamae en vasamae Varamae un vaazhkaiyae Manadhae en maatramae Unarvae en ulagamae Male Part Aarariroo thaarariroo Male Part Vasamae uyire Tholaivil yengum magalae Varamae vanamae Kanavil undhan mugamae
தமிழ்
பாடகர் : உதய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார் பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டின் ஆண் : ஹோ...ஆஅ ..ஆஅ.. ஆண் : வசமே உயிரே தொலைவில் ஏங்கும் மகளே வரமே வனமே கனவில் உந்தன் முகமே ஆண் : மனதே மலரே காற்றில் வீசும் மணமே உணர்வே உலகே தோளில் சுமந்தேன் உனையே ஆண் : இருளில் தேடி அலைகிறேன் தோற்றும் நானும் அழுகிறேன் நிஜத்தை காட்ட நினைக்கிறேன் உனக்குள் நானும் மறக்கிறேன் ஆண் : என் கண்கள் கொண்டு உன்னை பார்த்த பின்பு கரைந்து நானும் போகிறேன் உன்னை கண்ட பின்பு எந்தன் நெஞ்சம் இன்று உடைந்து நானும் போகிறேன் ஆண் : வசமே வசமே வசமே ஆண் : வசமே என் வாசமே வரமே என் வாழ்க்கையே மனதே என் மாற்றமே உணர்வே என் உலகமே ஆண் : ஆராரிரோ தாராரிரோ ஆண் : வசமே உயிரே தொலைவில் ஏங்கும் மகளே வரமே வனமே கனவில் உந்தன் முகமே
Song information
Singer: Uday Prakash
Music by: A Praveen Kumar
Lyrics by: Babu Christian
Release information: From Raakadhan (2023) · Singer: Uday Prakash · Lyricist: Babu Christian · Music: A Praveen Kumar
Explore this song
- Singer: Uday Prakash
- Film / album: Raakadhan
- Composer: A Praveen Kumar
- Lyricist: Babu Christian