Roman script
Singers : Varsha, A Praveen Kumar and Mc Mithun Music by : A Praveen Kumar Lyrics by : Babu Christian Female Part Mescaline maeni paar Mennu thinnum thaeniyaazh High rating saucer goal Suttrum boomi Female Part Thirandhirukkum yakkai mel Siragai adikkum kakkai yaazh Paranthirukkum nenjam thaan Paravasam yendhum Female Part Vilai pesum veenai mel Viral eettum vegam paar Silai pondra aangal mel Thelgal kottum Female Part Enmel inimel Octopus kaalgal thaan Avai athanaiyum aangal thaan Female Part Enimel inimel Auto focus kangal thaan Avai thurathum ennai thaan Male Part Enakkul vandha jackpot nee Sorgthin hotspot naan Endhan madiyil laptop nee Ini ellam non stop thaan Male Part Signal potta scoda nee Chillness pona sodaa nee Chinna chinna kalagam nee Sirai patta kaal koo naa Female Part Vayagaravin vaasal nee Vaalibathin vaasal naan Encrypted nenjukul Mogam nee Female Part Nayagaraavin valaiyam nee Agravin idhayam naan Undhan udaigal udhari sellum Oonjal nee Female Part Nerunga nerunga neliyum Sarppam nee Padhuga padhunga paayum Vaengai naan Male Part Ratchan Female : Kottaikkul Male : Raapagal Female : Vettai nee Male : Raavanan Female : Paettaikkul Raanigalin battery nee Male Part ………….. Female Part Algebravin amsam nee Adangi pogum kamsan naan Olibiyavin aattathil Aandhai nee Female Part Cameravin model nee Cashback illa oodal naan Pandoraa ulagathil Yevaal naan Female Part Paruga paruga yedho Adhisayam nee Muluka muluka ularum Motcham naan Male Part Ratchan Female : Kottaikkul Male : Raapagal Female : Vettai nee Male : Raavanan Female : Paettaikkul Raanigalin battery nee Male Part …………..
தமிழ்
பாடகர்கள் : வர்ஷா, ஏ. பிரவீன் குமார் மற்றும் மேக் மிதுன் இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார் பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டின் பெண் : மெஸ்கேலின் மேனி பார் மேனி தின்னும் தேனியாழ் ஹைரேட்டிக் சாஸை காேல் சுற்றும் பூமி பெண் : திறந்திருக்கும் யாக்கை மேல் சிறகையடிக்கும் காக்கை யாழ் பறந்திருக்கும் நெஞ்சம் தான் பரவசம் ஏந்தும் பெண் : விலை பேசும் வீணை மேல் விரல் ஈட்டும் வேகம் பார் சிலை போன்ற ஆண்கள் மேல் தேள்கள் கொட்டும் பெண் : இனிமேல் இனிமேல் ஆக்டோபஸ் காதல்தான் அவை அத்தனையும் ஆண்கள் தான் இனிமேல் என்மேல் ஆக்டோபோகஸ் கண்கள்தான் அவை துரத்தும் என்னை தான் ஆண் : எனக்குள் வந்த ஜாக்பாட் நீ சொர்க்கத்தின் ஹாட்ஸ்பாட் நான் எந்தன் மடியில் லேப்டாப் நீ இனி எல்லாம் நான் ஸ்டாப் தான் ஆண் : சிக்னல் போட்ட ஸ்கோடா நீ சில்னஸ் போன சோடா நான் சின்ன சின்ன காகம் நீ சிறைபட்ட கால்கோ நான் பெண் : வாகராவின் வாசம் நீ வாலிபத்தின் வாசல் நான் என்கிரிப்டட் நெஞ்சுக்குள் மோகம் நீ பெண் : நாகராவின் வளையம் நீ ஆக்ராவின் இதயம் நான் உந்தன் உடைகள் உதிரிச்செல்லும் ஊஞ்சல் நீ பெண் : நெருங்க நெருங்க நிறையும் சர்ப்பம் நீ பதுங்க பதுங்க பாயும் வேங்கை நான் ஆண் : ராட்சன் பெண் : கோட்டைக்குள் ஆண் : ராபகல் பெண் : வேட்டை நீ ஆண் : ராவணன் பெண் : பேட்டைக்குள் ராணிகளின் பேட்டரி நீ ஆண் : ................... பெண் : அல்ஜிபிராவின் அம்சம் நீ அடங்கி போகும் கம்சன் நான் ஒலிபியாவின் ஆட்டத்தில் ஆந்தை நீ பெண் : கேமராவின் மாடல் நீ கேஸ்பேக் இல்லா ஊடல் நான் பேண்டோரா உலகத்தில் ஏவாள் நான் பருக பருக ஏதோ அதிசயம் நீ முழுக்க முழுக்க உலரும் மோட்சம் நான் ஆண் : ராட்சன் பெண் : கோட்டைக்குள் ஆண் : ராபகல் பெண் : வேட்டை நீ ஆண் : ராவணன் பெண் : பேட்டைக்குள் ராணிகளின் பேட்டரி நீ ஆண் : ...................
Song information
Singers: Varsha, A Praveen Kumar and Mc Mithun
Music by: A Praveen Kumar
Lyrics by: Babu Christian
Release information: From Raakadhan (2023) · Singer: Varsha, A Praveen Kumar and Mc Mithun · Lyricist: Babu Christian · Music: A Praveen Kumar
Explore this song
- Singer: Varsha
- Singer: A Praveen Kumar and Mc Mithun
- Film / album: Raakadhan
- Composer: A Praveen Kumar
- Lyricist: Babu Christian