Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Varuvaan vadivelan Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan Female Part Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan Female Part {Sirithu kurathi pennai Anaikkindravan Aval sengkani vaaidhazhai Nanaikkindravan} (2) Female Part Idaiyinil kaikkoduthu Valaikindravan Alli idugindravan Sorgam tharukindravan Aaa….aaa….aaa….aaa… Idaiyinil kaikkoduthu Valaikindravan Alli idugindravan Sorgam tharukindravan Female Part Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan Female Part Murugaa murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa murugaa……….. Female Part Adiyavar ketta varam tharukindravan Endrum avar kannil neraaga therikindravan Adiyavar ketta varam tharukindravan Endrum avar kannil neraaga therikindravan Kodiavar pagai theerthu mudikkindravan Seval kodiyanavan namakku iniyanavan Kodiavar pagai theerthu mudikkindravan Seval kodiyanavan namakku iniyanavan Seval kodiyanavan namakku iniyanavan Female Part Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan Female Part Thirumurgaatruppadai Naan padavaa Illai thirupugazh paadi ingu Nadamaadavaa Female Part Thirumurgaatruppadai Naan padavaa Illai thirupugazh paadi ingu Nadamaadavaa Female Part Kandhar sashti kavacha Kavi padava Avan mun kaiyendhavaa Vetri kadal neendhavaa Female Part Kandhar sashti kavacha Kavi padava Avan mun kaiyendhavaa Vetri kadal neendhavaa Female Part Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வருவான் வடிவேலன் வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன் பெண் : வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன் பெண் : {சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்} (2) பெண் : இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ..... இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் பெண் : வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன் பெண் : முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா பெண் : அடியவர் கேட்ட வரம் தருகின்றவன் என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் அடியவர் கேட்ட வரம் தருகின்றவன் என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன் கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன் சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன் பெண் : வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன் பெண் : திருமுருகாற்றுப்படை நான் பாடவா இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா பெண் : திருமுருகாற்றுப்படை நான் பாடவா இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா பெண் : கந்தர் சஷ்டிக் கவசக் கவி பாடவா அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா பெண் : கந்தர் சஷ்டிக் கவசக் கவி பாடவா அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா பெண் : வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன்
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Varuvan Vadivelan (1978) · Lyricist: Kannadasan
- Singer: Vani Jayaram
- Film / album: Varuvan Vadivelan
- Composer: M. S. Vishwanathan