Roman script
Singer : Malaysia Vasudevan Music by : T. Rajendar Lyricist : T. Rajendar Male Part Varungaala thoongalae edhirkaalam neegalae Varungaala thoongalae edhirkaalam neegalae Thambi thambi unnai nambi nambi Thambi thambi unnai nambi nambi Intha naadu irukkuthu naadu irukkuthu nambi Nampa naadu irukkuthu naadu irukkuthu nambi Male Part Varungaala thoongalae edhirkaalam neegalae Varungaala thoongalae edhirkaalam neegalae Male Part Thambi thambi unnai nambi nambi Thambi thambi unnai nambi nambi Intha naadu irukkuthu naadu irukkuthu nambi Nampa naadu irukkuthu naadu irukkuthu nambi Male Part Nirangalil verupatta malargal Naar kondu kattumpothu kadhambam Mozhigalil verupatta maanilam Naadendru serumbothu bharatham Male Part Pookkal onnaa saernthaa Vaasam joraa irukkum Naama onnaa iruthaa Dhesam nallaa irukkum Male Part Pirinthu paaraathu orumai paattukku Paadal naam paaduvom Ulaga arangaththil virainthu munnera Paadhai naam poduvom Male Part Thambi thambi unnai nambi nambi Intha naadu irukkuthu naadu irukkuthu nambi Intha naadu irukkuthu naadu irukkuthu nambi Male Part Kallai vaiththu illai padaippu Sirpiyin kaiyil thaanae irukku Padippavan midhiththaal padikkal Avanae madhiththaal kadavul Male Part Sirpiyai polae aasiriyar Ungal kaiyil maanavargal Avarkalai neengal thiruththungal Nallathai nenjil pugattungal Male Part Pulli vaiththuthaan kolam podurom Ninaiththu paarungalaen Kalvi koodaththin tharaththai uyarththithaan Naattai maattrungalaen Male Part Varungaala thoongalae edhirkaalam neegalae Varungaala thoongalae edhirkaalam neegalae Male Part Thambi thambi unnai nambi nambi Thambi thambi unnai nambi nambi Intha naadu irukkuthu naadu irukkuthu nambi Intha naadu irukkuthu naadu irukkuthu nambi
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி நம்ப நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி ஆண் : வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே ஆண் : தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி நம்ப நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி ஆண் : நிறங்களில் வேறுபட்ட மலர்கள் நார் கொண்டு கட்டும்போது கதம்பம் மொழிகளில் வேறுபட்ட மாநிலம் நாடென்று சேரும்போது பாரதம் ஆண் : பூக்கள் ஒண்ணா சேர்ந்தா வாசம் ஜோரா இருக்கும் நாம ஒண்ணா இருந்தா தேசம் நல்லா இருக்கும் ஆண் : பிரிந்து பாராது ஒருமை பாட்டுக்கு பாடல் நாம் பாடுவோம் உலக அரங்கத்தில் விரைந்து முன்னேற பாதை நாம் போடுவோம் ஆண் : தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி ஆண் : கல்லை வைத்து இல்லை படைப்பு சிற்பியின் கையில் தானே இருக்கு படிப்பவன் மிதித்தால் படிக்கல் அவனே மதித்தால் கடவுள் ஆண் : சிற்பியைப் போலே ஆசிரியர் உங்கள் கையில் மாணவர்கள் அவர்களை நீங்கள் திருத்துங்கள் நல்லதை நெஞ்சில் புகட்டுங்கள் ஆண் : புள்ளி வைத்துதான் கோலம் போடுறோம் நினைத்து பாருங்களேன் கல்விக் கூடத்தின் தரத்தை உயர்த்திதான் நாட்டை மாற்றுங்களேன் ஆண் : வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே ஆண் : தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: T. Rajendar
Release information: From Ivargal Varungala Thoongal (1987) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Ivargal Varungala Thoongal
- Composer: T. Rajendar