Roman script
Singer : S. Janaki Music by : Shankar – Ganesh Female Part Varalaamo sugam peralaamo Unthan manjaththil intha maangani Idhazh thannodu manam kondaadum Mudhal thaampoolam andrae naan thanthathu Female Part Naan varalaamo sugam peralaamo Female Part Edhir paarththa kalam ondru Edharkkaaga…..idharkkaaga Thuyilaatha kannil indru Thuyilaatha kannil indru Kadhal neram thulir vidum Female Part Naan varalaamo sugam peralaamo Female Part Idaivelai kona neram Ini yaedhu kidaiyaathu Idaiyodu thaangum paaram Idaiyodu thaangum paaram Kannan……iru karam vaanga Female Part Naan varalaamo sugam peralaamo Female Part Panneeril neenthi kaliththu Kalaippaara….karai yaera Panneeril neenthi kaliththu Kalaippaara….karai yaera Venneeril kaalai kuliththu Venneeril kaalai kuliththu Gaanam uravugal vendum Female Part Naan varalaamo sugam peralaamo Unthan manjaththil intha maangani
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் - கணேஷ் பெண் : வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி இதழ் தன்னோடு மனம் கொண்டாடும் முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : எதிர் பார்த்த காலம் ஒன்று எதற்காக.......இதற்காக துயிலாத கண்ணில் இன்று துயிலாத கண்ணில் இன்று காதல் நேரம் துளிர் விடும் பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : இடைவேளை கொஞ்ச நேரம் இனி ஏது கிடையாது இடையோடு தாங்கும் பாரம் இடையோடு தாங்கும் பாரம் கண்ணன்.......இரு கரம் வாங்க பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாற......கரை ஏற பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாற.......கரை ஏற வெந்நீரில் காலைக் குளித்து வெந்நீரில் காலைக் குளித்து காணம் உறவுகள் வேண்டும் பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி
Song information
Singer: S. Janaki
Music by: Shankar – Ganesh
Release information: From Aasai Manaivi (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Aasai Manaivi
- Composer: Shankar – Ganesh