Roman script
Vara Vendam Endru Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by A. P. Komala and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singer : A. P. Komala Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part …………….. Female Part Varavendaamendru solladi Varamendru solladi sollaendi Varavendaamendru solladi sagiyae Varavendaamendru solladi solladi solladi Ingae varavendaamendru solladi Female Part Varuvarendru thaedi naan Aa…aa…aa….aa…aa.aaa…aa… Thithi thaithai thithi thaithai thithi thaithai Vazhi paarththu yaengumunnae Mariyaathai theriyaatha manavaalanai Varavendaamendru solladi Ingae varavendaamendru solladi sagiyae Female Part Thinnum paarsoru Innum kasakkavillai Thendralum nilavumae theeyaai Posukkavillai Female Part Vannamalar meththaiyum Mullaai uruththavillai Vazhakkampol ivaiyellaam Nadakkumunnae avarai Female Part Varavendaamendru solladi sagiyae….
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : ................................. பெண் : வரவேண்டாமென்று சொல்லடி வரவேண்டாமென்று சொல்லடி சொல்லேன்டி வரவேண்டாமென்று சொல்லடி சகியே வரவேண்டாமென்று சொல்லடி சொல்லடி சொல்லடி இங்கே வரவேண்டாமென்று சொல்லடி பெண் : வருவாரென்று தேடி நான் ஆ...ஆ....ஆ...ஆ....ஆஅ...ஆ......... திதி தைதை திதி தைதை திதி தைதை வழிப் பார்த்து ஏங்குமுன்னே மரியாதை தெரியாத மணவாளனை வரவேண்டாமென்று சொல்லடி இங்கே வரவேண்டாமென்று சொல்லடி சகியே....... பெண் : தின்னும் பாற்சோறு இன்னும் கசக்கவில்லை தென்றலும் நிலவுமே தீயாய் பொசுக்கவில்லை பெண் : வண்ண மலர் மெத்தையும் முள்ளாய் உறுத்தவில்லை வழக்கம்போல் இவையெல்லாம் நடக்குமுன்னே அவரை பெண் : வரவேண்டாமென்று சொல்லடி சகியே.....
Song information
Singer: A. P. Komala
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Gomathiyin Kaadhalan (1955) · Singer: A. P. Komala · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: A. P. Komala
- Film / album: Gomathiyin Kaadhalan
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam