Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male Part Hoi..vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen Male Part Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen Male Part Pullu koduththa paalu kodukkum Unnaala mudiyaadhu thambi ada Paadhi pulla porakkuthappaa Pasumbaala thaai paala nambi Male Part Hoi..vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen Male Part {Than raththathil oru paadhi Paalaga pirippadhu Pasuvoda velaiyappaa Adhu piriththaalum paalodu Thanneerai kalappadhu Manidhanin moolaiyappa} (2) Male Part Saanam vizundha uram paaru Yeruvai yericha thiruneeru Unakku yenna varalaaru Unmai sonna thagaraaru Male Part Nee maadu pola Uzhaikkaliyae Nee manushanai yechchu Pozhaikkiriyae Male Part Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen Chorus Thandhana thandhana thandhana naa Thandhana thandhana thandhana naa Thandhana naa thana thandhana naa.. thana Thandhana thandhana thandhana naa Thandhana thandhana thandhana … Male Part {Ada meen seththa karuvaadu Nee seththa verumkoodu Kannadasan sonnadhunga Pasu irundhaalum paalaagum Seththaalum tholaagum Naan kandu sonnadhunga} (2) Male Part Annal gaandhi kudichadellaam Aayul valarkkum aattu paalunga Annamalai naan kuduppathellam Anbu valarkkum maattu paalunga Male Part Annai vaari kuduthadhu Thaai paalu Ennai vaazha vaiththadhu Thamizh paalu Male Part Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen Male Part Pullu kodutha paalu kodukkum Unnaala mudiyaadhu thambi Ha..ada paadhi pulla porakkuthappaa Pasumbaala thaai paala nambi Male Part Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen Male Part Aah aa…ha..ho ho ho Aah aa…ha..aah aa…ha… Yeh hay hay….yeh hay hay…. Aah aa…ha… aah aa…ha… Aah aa…ha…
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ஆண் : { தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா } (2) ஆண் : சாணம் விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகராறு ஆண் : நீ மாடு போல உழைக்கலியே நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் குழு : தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா னா தந்தானனா தன தந்தானனா தன தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா ஆண் : { அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க } (2) ஆண் : அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம் அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க ஆண் : அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு என்னை வாழ வைத்தது தமிழ் பாலு ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி ஹா அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ஆண் : ............................
Song details
Music by: Deva
Release information: From Annamalai (1992) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Annamalai
- Composer: Deva