Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Male : Vandhen vandhanamae Vandhen vandhanamae…. mama Manushanaana thuraiyappan Vandhen vandhanamae….mama Manushanaana thuraiyappan Vandhen vandhanamae Male Part Sundaramengindra mudhaliyarukku Thondriya penmani kaaveri maanukku Sundaramengindra mudhaliyarukku Thondriya penmani kaaveri maanukku Sondhamudan maalai sootiya kanagukku Thozhan… thayaalan Thozhan… thayaalan gunalanaana thuraiyappan Vandhen vandhanamae Male Part Mama naan pottukitturukkaen aamaam Mama naan pottukitturukkaen aamaam Ennai madhipillaamae nee pesidalaama Mama naan pottukitturukkaen aamaam Seemai sarakkilae boomi uruludhu Theriyadha bashaiyellam theriyudhu Seemai sarakkilae boomi uruludhu Theriyadha bashaiyellam theriyudhu Saamikku podhuvaa solren Unga sangathiyai nenachaa engengoo eriyudhu Male Part …………………….. Male Part Mamadi nee manushanillae Mamadi nee manushanillae Marandhu vandhu porandhavaru Ingae marandhu vandhu porandhavaru Yemaandha kudiyai keduppae Nee ezhai vayithilae adippae Saamiyarai polae nadippae Nalla samayathilae kazhuthai aruppae Unakku paamalai poomalai pottaalum poradhu Nee pannadha paavam illai konnalum theeradhu Male Part Mamadi nee manushanillae Marandhu vandhu porandhavaru Nee marandhu vandhu porandhavaru
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : வந்தேன் வந்தனமே வந்தேன் வந்தனமே மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே மாமா மனுஷனான துரையப்பன் வந்தேன் வந்தனமே... ஆண் : சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு சுந்தரமென்கின்ற முதலியாருக்கு தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத் தோழன் தயாளன் ... தோழன் தயாளன் குணாளனான துரையப்பன் வந்தேன் வந்தனமே... ஆண் : மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம் மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம் என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம் ஆண் : சீமை சரக்கிலே பூமி உருளுது தெரியாத பாஷையெல்லாம் தெரியுது சீமை சரக்கிலே பூமி உருளுது தெரியாத பாஷையெல்லாம் தெரியுது சாமிக்குப் பொதுவா சொல்றேன் உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது ஆண் : ............................... ஆண் : மாமாடீ நீ மனிசனில்லே மாமாடீ நீ மனிசனில்லே மறந்து வந்து பொறந்தவரு இங்கே மறந்து வந்து பொறந்தவரு ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ ஏழையை வயித்திலே அடிப்பே சாமியாரைப் போலே நடிப்பே நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது ஆண் : மாமாடீ நீ மனிசனில்லே மறந்து வந்து பொறந்தவரு இங்கே மறந்து வந்து பொறந்தவரு
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: T. R. Pappa
Release information: From Thaai Magalukku Kattiya Thaali (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Thaai Magalukku Kattiya Thaali
- Composer: T. R. Pappa