Roman script
Vanthematharam Enbom Song Lyrics is the track from Kappalotiya Tamizhan Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, T. K. Shanmugam, S. V. Subbaiah, K. Balaji, V. Nagaiah, T. S. Durairaj, A. Karunanidhi, N. N. Kannappa, A. K. Veerasamy, C.R. Parthiban, S. A. Ashokan, S. A. Nadarajan, S. V. Ranga Rao, K. S. Sarangapani, O.A.K. Devar, Savithiri, Rukmani, Gemini Chandra, T. P. Muthulakshmi, C. K. Saraswathi and Radhabai. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar. Singer : Seerkazhi Govindarajan Music Director : G. Ramanathan Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar Male Part Vandhe maadharam enbom Chorus : Vandhe maadharam enbom Male : Haa…aaa…aa Vandhe maadharam enbom Engal maanila thaayai vanangudhum enbom Male and Chorus : Vandhe maadharam enbom Engal maanila thaayai vanangudhum enbom
Vandhe maadharam enbom Male Part Aayiram undingu jaadhi Aayiram undingu jaadhi Enil anniyar vandhu pugal enna needhi Aayiram undingu jaadhi Enil anniyar vandhu pugal enna needhi Thaayin vayittril pirandhor Oru thaayin vayittril pirandhor Thammul sandai eidhaalum sagodhararandro Male and Chorus : Vandhe maadharam enbom Engal maanila thaayai vanangudhum enbom Vandhe maadharam enbom Male Part Ondru pattaal undu vaazhve Nammil ottrumai neengidil anaivarkkum thaazhve Ondru pattaal undu vaazhve Nammil ottrumai neengidil anaivarkkum thaazhve Nandridhu therndhidal vendum Chorus : Nandridhu therndhidal vendum Male : Indha gnyaanam vandhaarpin namakkaedhu vendum Nandridhu therndhidal vendum Indha gnyaanam vandhaarpin namakkaedhu vendum Male Part Vandhe maadharam enbom Engal maanila thaayai vanangudhum enbom Male and Chorus : Vandhe maadharam enbom Engal maanila thaayai vanangudhum enbom Vandhe maadharam enbom Male and Chorus : Vandhe maadharam Vandhe maadharam Vandhe maadharam….
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : மஹாகவிசுப்ரமணிய பாரதி ஆண் : வந்தே மாதரம் என்போம் குழு : வந்தே மாதரம் என்போம் ஆண் : ஹா ..ஆஆ ..ஆ வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் ஆண் மற்றும் குழு : வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் வந்தே மாதரம் என்போம் ஆண் : ஆயிரம் உண்டிங்கு ஜாதி ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி தாயின் வயிற்றில் பிறந்தோர் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர் நம்முள் சண்டை செய்தாலும் சகோதரரன்றோ ஆண் மற்றும் குழு : வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் வந்தே மாதரம் என்போம் ஆண் : ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே ஒன்று பட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் குழு : நன்றிது தேர்ந்திடல் வேண்டும் ஆண் : இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும் நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும் ஆண் : வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் ஆண் மற்றும் குழு : வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் வந்தே மாதரம் என்போம் ஆண் மற்றும் குழு : வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Kappalotiya Tamizhan (1961) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Kappalotiya Tamizhan