Roman script
Singer : T. L. Maharajan Music by : Agasthiyar Male Part Vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai Oongiyavan ellam thaangividavillai Thaanguvadhu ulagai needhi nermaiyada aa aa Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai Male Part Vaanilae velli undu Nilaa undu ulagukkaaga Mannilae pon undu Oon undu namakkaaga Male Part Kannilae karunai undu Kaduram undu needhikkaaga Nandu saaga nandugal piranthathu Gnyaalam uivadharkaaga Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai Male Part Thedinaan oruvan Selvangal thannai kaapaattra Vaadinaan vadhanginaan Oruvan thannai gnyaniyaakka Kandaayaa thambhi kadavul kaatiya unmai Dhaganam aanaan oruvan… mattravan ottran Male Part Pichai eduppavan naan Pitchai koduppavan nee Pichai eduppavan naan Pitchai koduppavan nee Aasaikku adimai naan Aasaikku adimai naan adhai adakkubavan nee Naesaa unnai purindhavan endrum azhivadhillai Eesaa unnai maruthuvan endrum Vaazhnthum vaazhvadhillai…ee…ee… Male Part Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai Oongiyavan ellam thaangividavillai Thaanguvadhu ulagai needhi nermaiyada aa aa Vandhavan ellam vaazhnthuvidavillai Vazhndhavan ellam oongividavillai
தமிழ்
பாடகர் : டி. எல். மகாலிங்கம் இசை அமைப்பாளர் : அகஸ்தியர் ஆண் : வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ தம்பி...வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை ஆண் : வானிலே வெள்ளி உண்டு நிலா உண்டு உலகுக்காக மண்ணிலே பொன் உண்டு ஊண் உண்டு நமக்காக ஆண் : கண்ணிலே கருணை உண்டு கடூரம் உண்டு நீதிக்காக நண்டு சாக நண்டுகள் பிறந்தது ஞாலம் உய்வதற்காக... தம்பி... வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை ஆண் : தேடினான் ஒருவன் செல்வங்கள் தன்னை காப்பாற்ற வாடினான் வதங்கினான் ஒருவன் தன்னை ஞானியாக்க கண்டாயா தம்பி கடவுள் காட்டிய உண்மை தகனம் ஆனான் ஒருவன் மற்றவன் ஒற்றன் ஆண் : பிச்சை எடுப்பவன் நான் பிச்சை கொடுப்பவன் நீ பிச்சை எடுப்பவன் நான் பிச்சை கொடுப்பவன் நீ ஆசைக்கு அடிமை நான் அதை அடக்குபவன் நீ நேசா உன்னை புரிந்தவன் என்றும் அழிவதில்லை ஈசா உன்னை மறுத்தவன் என்றும் வாழ்ந்தும் வாழ்வதில்லை ஆண் : தம்பி...வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
Song information
Singer: T. L. Maharajan
Music by: Agasthiyar
Release information: From Karumaiyil Orr Azhahu (1980) · Lyricist: Gnaaniyaar
Explore this song
- Singer: T. L. Maharajan
- Film / album: Karumaiyil Orr Azhahu
- Composer: Agasthiyar