Roman script
Singers : AK Priyan and Akshaya Shivkumar Music by : AK Priyan Lyrics by : Mu.Vi Male Part Angamae thangamma Irukkiyae bangamma Un dollaana beauty Adhu aiyoo amma Male Part Pechellaam uruttamma Needhaan en mangamma Naan unnoda seranum Vaama thaama Male Part White goldu nee thamma My worldeh nee dhaanma En bed time storyla Vaama dreama Male Part Nee sonna ok maa Edhunaalum right thaama Nee seetha na Naa raama Male Part Ye rasaathi adi raasathi Nee pogatha oru thee mootti Ye seematti en seematti Enakaaga nee Male Part Ye vannamayilae Ye vannamayilae Ye vannamayilae Oru mutham koduppa Male Part Ye vannamayilae Vaa thanga mayilae Ye vannamayilae Unna konji pidippa Male Part Ye pachakkili pachakkili maeni Ye pattukinnu puttugira thaenae Aiyo ma nee alwarpetteh rani Ye nachikinnu ichikku thaanae Male Part Ye naa ninnae premam konda Enakka jeevan konda Ninnae pinnae vandhu Ninnae suthum prandhum aanaen Female Part Un perai en perai Naan serkka varuven Unakaaga munna varuven Unna chellam konji Nee kekkum munnamae Ellamae tharuven Una katti ottikiduven Female Part Ye raasavae ye raasavae Nee kai serndha ye rasaavae Neegaadhae ena neengaadhae Ennaalum nee Male Part Ye vannamayilae Ye vannamayilae Ye vannamayilae Oru mutham koduppa Male Part Ye vannamayilae Vaa thanga mayilae Ye vannamayilae Unna konji pidippa
தமிழ்
பாடகர்கள் : ஏ. கே. பிரியன் மற்றும் அக்ஷ்ய சிவ் குமார் இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன் பாடல் ஆசிரியர் : மு. வீ ஆண் : அங்கம்மே தங்கம்மா இருக்கியே பங்கம்மா உன் டாலான பியூட்டி அது அய்யோ அம்மா ஆண் : பேச்செல்லாம் உருட்டம்மா நீதான் என் மங்கம்மா நான் உன்னோட சேரனும் வா மா தாமா ஆண் : வொயிட் கோல்டே யூ தா மா மை வேல்டே நீ தா மா என் பெட் நீ மை ஸ்டோரில வாமா கீமா ஆண் : நீ சொன்னா ஓகே மா எதுனாலும் ரைட் தான் மா நீ சீதான்னா நா ராமா ஆண் : ஏ ராசாத்தி அடி ராசாத்தி நீ போகாத ஒரு தீ மூட்டி ஏ சீமாட்டி என் சீமாட்டி எனக்காக நீ நீ நீ… ஆண் : ஏ வண்ணமயிலே ஏ வண்ணமயிலே ஏ வண்ணமயிலே ஒரு முத்தம் கொடுப்பா ஆண் : ஏ வண்ணமயிலே பல நெஞ்சமயிலே ஏ வண்ணமயிலே உன்ன கொஞ்சி பிடிப்பா ஆண் : ஏ பச்சகிளி பச்சகிளி மேனி ஏ பட்டுகின்னு புட்டுகிற தேனி ஏ யூஆர் மை இளவட்ட ரானி நச்சிக்கின்னு இச்சிகின்னு தா நீ ஆண் : ஏ நா நின்னே பிரமேம் கொண்ட எனக்கா ஜீவன் கொண்ட நின்னே பின்னே வந்து நின்னே சுத்தும் பிராந்தும் ஆனேன் பெண் : உன் பேரை என் பேரை நான் சேரக்க வருவேன் உனக்காக முன்ன வருவேன் உன்ன செல்லம் கொஞ்சி நீ கேக்கும் முன்னமே எல்லாமே தருவேன் உன கட்டி ஒட்டிக்கிடுவேன் பெண் : ஏ ராசாவே ஏ ராசாவே நீ கை சேந்த எ ராசாவே நீங்காதே என நீங்காதே எந்நாளும் நீ நீ நீ… ஆண் : ஏ வண்ணமயிலே ஏ வண்ணமயிலே ஏ வண்ணமயிலே ஒரு முத்தம் கொடுப்பா ஆண் : ஏ வண்ணமயிலே பல நெஞ்சமயிலே ஏ வண்ணமயிலே உன்ன கொஞ்சி பிடிப்பா
Song information
Singers: AK Priyan and Akshaya Shivkumar
Music by: AK Priyan
Lyrics by: Mu.Vi
Release information: From Album Songs 2023 (2023) · Singer: AK Priyan and Akshaya Shivkumar · Lyricist: Mu.Vi · Music: AK Priyan
Explore this song
- Singer: AK Priyan and Akshaya Shivkumar
- Film / album: Album Songs 2023
- Composer: AK Priyan
- Lyricist: Mu.Vi