Roman script
Singers : Gopal Rao and Chorus Music by : Vidyasagar Female Part Aaaa…..aaa….aaa…. Chorus Vannakili soozh konda Chinna kili varuga Vannakili soozh konda Chinna kili varuga Chorus Vayittrukkul valarkindra Valar piraiyae varuga Boomikku varungindra Puthu malarae varuga Poovukkul valarkindra Puthayalae varuga Chorus Uyirukku uyirthantha Uththamiyae varuga Payirukku paal vaarkkum Pournamiyae varuga Chorus Vannakili soozh konda Chinna kili varuga Vayittrukkul valarkindra Valar piraiyae varuga Boomikku varungindra Puthu malarae varuga Chorus Vinmeenai manamootti Poovaakkungal Vetri magal koonthalukku Poochchoodungal Minnal saram eduthu Valai seiyungal Min iyanaal kai irandil Valai soodungal Male Part Vidi velli ezhugaiyilae Vennilavu vizhugirathu Puthu vellam varugaiyilae Pazhan thanneer kazhikirathu Male Part Puthu pookkal malargaiyilae Saragellaam uthirgirathu Ithu puriyaatha varaikkumthaan Nimmathiyae irukkirathu Female Part Aaah…aaaaa…..aaa….. Aaaah….aaaa…..aaa…… Male Part Aaah…aaaaa…..aaa….. Aaaah….aaaa…..aaa…… Aaaah….aaaa…..aaa…… Male Part : Kaattru varum neram ethu Kumizhukku therivathillai Kanner varum neram ethu Kangalukku therivathillai Male Part Poo uthirum neram ethu Aaaan chedi kodigal arivathillai Athai arinthu kondaal Amaithi illai Ariyum varai avathi illai
தமிழ்
பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் குழு இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆ...ஆ......ஆ..... குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக குழு : வயிற்றுக்குள் வளர்கின்ற வளர் பிறையே வருக பூமிக்கு வருகின்ற புது மலரே வருக பூவுக்குள் வளர்கின்ற புதையலே வருக குழு : உயிருக்கு உயிர்தந்த உத்தமியே வருக பயிருக்கு பால் வார்க்கும் பௌர்ணமியே வருக குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக வயிற்றுக்குள் வளர்கின்ற வளர் பிறையே வருக பூமிக்கு வருகின்ற புது மலரே வருக குழு : விண்மீனை மணமூட்டி பூவாக்குங்கள் வெற்றி மகள் கூந்தலுக்கு பூச்சூடுங்கள் மின்னல் சரம் எடுத்து வலை செய்யுங்கள் மின்னியலால் கை இரண்டில் வலை சூடுங்கள் ஆண் : விடி வெள்ளி எழுகையிலே வெண்ணிலவு விழுகிறது புது வெள்ளம் வருகையிலே பழந் தண்ணீர் கழிகிறது ஆண் : புது பூக்கள் மலர்கையிலே சர்கெல்லாம் உதிர்கிறது இது புரியாத வரைக்கும்தான் நிம்மதியே இருக்கிறது பெண் : ஆ...ஆ......ஆ..... ஆ.....ஆ.....ஆ..... ஆண் : ஆ......ஆ......ஆ... ஆ.....ஆ.....ஆ..... ஆ...ஆ......ஆ..... ஆண் : காற்று வரும் நேரம் எது குமிழுக்கு தெரிவதில்லை கண்ணீர் வரும் நேரம் எது கண்களுக்கு தெரிவதில்லை ஆண் : பூ உதிரும் நேரம் எது ஆ.... செடி கொடிகள் அறிவதில்லை அதை அறிந்து கொண்டால் அமைதி இல்லை அறியும் வரை அவதி இல்லை
Song information
Singers: Gopal Rao and Chorus
Music by: Vidyasagar
Release information: From Uyirodu Uyiraga (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Gopal Rao and Chorus
- Film / album: Uyirodu Uyiraga
- Composer: Vidyasagar