Roman script
Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Chorus ………………… Female Part Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Female Part Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Chorus Dhinam neeraadu azhagiya raasaathi Oli veesaatho unthan maragatha mookkuththi Female Part Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Female Part Sangam vechcha paandiyanin Chella ponnu Sokkanukku kaaththirukkum Sokka ponnu Theppam pol ammaadiyo Thanneeril thallaaduthu Chorus Adiyae pavazha kodiyae Paruththi sediyae maeni sugamaa… Female Part Kulikkum thiruppaavai naanumthaan Kalikkum naalallavaa Enakkum thunaiyaaga meenumthaan Irukkum nadhiyallavaa Chorus : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Female Part Dhinam neeraadu azhagiya raasaathi Oli veesaatho unthan maragatha mookkuththi Chorus Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Chorus ………………… Female Part Kallazhagar thangachchithaan mella mella Koochchamindri neechchalittu thulla thulla Ennamthaan ennennavo Vannangal kondaaduthu Chorus Mayilae maalai veyilae Cholai kuyilae mogam varuthaa…. Female Part Vilakka mudiyaamal yaedhetho Mayakkam uruvaaguthu Manakkum pasu manjal theiththaalum Manaththil kodhipperuthu Female Part Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ............................... பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி... பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் பெண் : சங்கம் வெச்ச பாண்டியனின் செல்லப் பொண்ணு சொக்கனுக்குக் காத்திருக்கும் சொக்கப் பொண்ணு தெப்பம் போல் அம்மாடியோ தண்ணீரில் தள்ளாடுது குழு : அடியே பவழக் கொடியே........ பருத்திச் செடியே மேனி சுகமா...... பெண் : குளிக்கும் திருப்பாவை நானும்தான் களிக்கும் நாளல்லவா எனக்கும் துணையாக மீனும்தான் இருக்கும் நதியல்லவா.......... குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் பெண் : தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி... குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் குழு : .......................... பெண் : கள்ளழகர் தங்கச்சிதான் மெல்ல மெல்ல கூச்சமின்றி நீச்சலிட்டு துள்ள துள்ள எண்ணம்தான் என்னென்னவோ வண்ணங்கள் கொண்டாடுது குழு : மயிலே மாலை வெயிலே சோலைக் குயிலே மோகம் வருதா...... பெண் : விளக்க முடியாமல் ஏதேதோ மயக்கம் உருவாகுது மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும் மனத்தில் கொதிப்பேறுது............ பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி... பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்
Song information
Singer: K. S. Chitra
Music by: Shankar Ganesh
Release information: From Aadi Velli (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Aadi Velli
- Composer: Shankar Ganesh