Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male Part Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel … Kel…konjamum aagadhu Male Part Vanjaga seigai nanjinum kodidhu Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel… Kel.. konjamum aagadhu Male Part Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu Male Part Panja boodhamae sanjarithidum Pirapanjam adhilae anjum aadhalaalae Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu Male Part Ennayae perithendru enni yemaandhen Igaloga vaazhkai sugathin kootraalae Annaiyum pidhavum munnaeri deivamaai Annaiyum pidhavum munnaeri deivamaai Avvai sonna sollai naanae andhoo marandhenae Avvai sonna sollai naanae andhoo marandhenae Male Part Vanjaga seigai nanjinum kodidhu Nenjamae nee kel konjamum aagadhu
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள்.... கேள் ... கொஞ்சமும் ஆகாது ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் ... கேள்...கொஞ்சமும் ஆகாது ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது ஆண் : பஞ்ச பூதமே சஞ்சரித்திடும் பிரபஞ்சமதிலே அஞ்சும் ஆதலாலே வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது ஆண் : என்னையே பெரிதென்று எண்ணி ஏமாந்தேன் இகலோக வாழ்க்கை சுகத்தின் கூற்றாலே அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய் அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய் ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது...
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan