Roman script
Singer : Jayamoorthy Music by : N. R. Raghunanthan Male Part Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam Male Part Paaru ivaru maassu Padikkaatha kamaraasu Patharama oora paathukaakkum Pakkaavaana bossu Male Part Paasamaana faceu Panbaana jothibasu Periyorukkaaga pesukindra Thambi mela caseu Male Part Oora nallavae purunjavaru Intha ulagam poora arinjavaru Male Part Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam Chorus Thannae nanaanae Nanana nana nana nae Thannae nanaanae nananae Thannae nanaanae Nanana nana nana nae Thananae nana naa nae Male Part Oora thol mela Thaangum aaal pola Vaazhnthu vaaraarae ragalayila Over pechaala worldu war pola Kootti kolvaarae ethirigala Male Part Kaadhalara kanda Kadukaaga vedipparu Avamanam kaadhal endru Adiyoda pirippaaru Male Part Saathi thavarilla Atha kaakka ninaipparu Ethiraali yaarum illa Irunthaalum jeyipparu Male Part Summa iruppaaru Suvarengum siripparu Amma appa deivamunnu Advice kodupparu Male Part Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam Chorus Thana nana naanaanae Thananan nananan nananae Thana nana naanaanae Thananan nananan nananae Chorus {Thananae naanaanae Thana nana nana naanaanae Thananae naanaanae Thana nana nana naanaanae} (2) Male Part Veetta thaandaama ponna kaappaaru Kaattu thee pola valanthavaru Potti podaama vela paappaaru Aattam podaatha alai ivaru Male Part Vethanaiya sonna Athu theera thudippaaru Vivagaaram yaarum sencha Veri yera adipparu Male Part Yezhaiyinnu vantha Thunaiyaaga iruppaaru Panam kaasa paathidaama Pasiyaara koduppaaru Male Part Summa iruppaaru Suvarengum siripparu Sokka vakkum anbulathan Sontham valappaaru Male Part Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam
தமிழ்
ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம் வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம் ஆண் : பாரு இவரு மாசு படிக்காத காமராசு பதறாம ஊர பாதுகாக்கும் பக்காவான பாஸு ஆண் : பாசமான பேசு பண்பான ஜோதிபாசு பெரியோருக்காக பேசுகின்ற தம்பி மேல கேஸு ஆண் : ஊர நல்லாவே புரிஞ்சவரு இந்த உலகம் பூரா அறிஞ்சவரு ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம் குழு : .......................................... ஆண் : ஊர தோள் மேல தாங்கும் ஆள் போல வாழ்ந்து வாராரே ரகளையில ஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல கூட்டி கொள்வாரே எதிரிகள ஆண் : காதலர கண்டா கடுகா வெடிப்பாரு அவமானம் காதல் என்று அடியோட பிரிப்பாரு ஆண் : சாதி தவறில்ல அத காக்க நினைப்பாரு எதிராளி யாரும் இல்ல இருந்தாலும் ஜெயிப்பாரு ஆண் : சும்மா இருப்பாரு சுவரெங்கும் சிரிப்பாரு அம்மா அப்பா தெய்வமுன்னு அட்வைஸ் கொடுப்பாரு ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம் குழு : ....................................... ஆண் : வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு காட்டு தீ போல வளந்தவரு போட்டி போடாம வேல பாப்பாரு ஆட்டம் போடாத அலை இவரு ஆண் : வேதனைய சொன்னா அது தீர துடிப்பாரு விவகாரம் யாரும் செஞ்சா வெறி ஏற கொடுப்பாரு ஆண் : எழையின்னு வந்தா துணையாக இருப்பாரு பணம் காச பாத்திடாம பசியாற கொடுப்பாரு ஆண் : சும்மா இருப்பாரு சுவரெங்கும் சிரிப்பாரு சொக்க வைக்கும் அன்புலதான் சொந்தம் வளப்பாரு ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம் வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
Song details
Music by: N. R. Raghunanthan
Release information: From Mapla Singam (2016) · Lyricist: Yugabharathi
- Singer: Jayamoorthy
- Film / album: Mapla Singam
- Composer: N. R. Raghunanthan
பாடகர் : ஜெயமூர்த்தி இசை அமைப்பாளர் : ரகுநந்தன்