Roman script

Singer : Kaala Bhairava

Music by : M.M. Keeravani

Male Part

Merkkai erkkadhae

Veezhum sooriyanae

Dharmam thorkaathae

Aalum kaavalanae

Male Part

Merkkai erkkadhae

Veezhum sooriyanae

Dharmam thorkaathae

Aalum kaavalanae

Chorus

Kasindhidum kanneerai

Thirumbida chei ayyaa

Varandidum nenjathil

Mazhai yena pei ayyaa

Chorus

Aazh manathinil

Soozhum irulai

Neelum thuyarai

Paazhum vidhiyai

Neekkum theeyae

Nee ayyaa

Male Part

Vandhai ayyaa vandhai ayyaa

Vaazhvai meendum thandhaai ayyaa

Chorus

Vandhai ayyaa vandhai ayyaa

Vaazhvai meendum thandhaai ayyaa

Chorus

……………………………….

Chorus

Nee veetridum thoranai yaalae

Paaraigalum ariyaasanamai

Un perai thammil thaamae

Sedhukidum kalvettai

Chorus

Kaatrodu un kural kettaal

Pottal kaadum arasavaiyaai

Un vervai oru thuli pattaal

Olirudhu nelpattaai

Chorus

Un sollae sattam ayyaa

Un paarvai saasanam ayyaa

En sindhai neeyae..

Endhai neeyae..

Seiyum neeyae..

Engal aayul…nee kol ayyaa…

Male Part

Vandhai ayyaa vandhai ayyaa

Vaazhvai meendum thandhaai ayyaa

Chorus

Vandhai ayyaa vandhai ayyaa

Vaazhvai meendum thandhaai ayyaa

தமிழ்

பாடகா் : கால பைரவா

இசையமைப்பாளா் : எம். எம். கீரவாணி

ஆண் : மேற்க்கை ஏற்காதே

வீழும் சூாியனே

தா்மம் தோற்காதே

ஆளும் காவலனே

ஆண் : மேற்க்கை ஏற்காதே

வீழும் சூாியனே

தா்மம் தோற்காதே

ஆளும் காவலனே

குழு : கசிந்திடும் கண்ணீரை

திரும்பிடச்செய் அய்யா

வறண்டிடும் நெஞ்சத்தில்

மழையெனப் பெய் அய்யா

குழு : ஆழ் மனதினில்

சூளும் இருளை நீளும்

துயரை பாளும் விதியை

நீக்கும் தீயே நீ அய்யா

ஆண் : வந்தாய் அய்யா

வந்தாய் அய்யா வாழ்வை

மீண்டும் தந்தாய் அய்யா

குழு : வந்தாய் அய்யா

வந்தாய் அய்யா வாழ்வை

மீண்டும் தந்தாய் அய்யா

குழு : ...................................

குழு : நீ வீற்றிடும் தோரனையாலே

பாறைகளும் அாியாசனமாய்

உன் பேரை தம்மில் தாமே

செதுக்கிடும் கல்வெட்டைய்

குழு : காற்றோடு உன் குரல் கேட்டால்

பொட்டல் காடும் அரசவையாய்

உன் வோ்வை ஒரு துளி பட்டால்

ஒளிருது நெல் பட்டாய்

குழு : உன் சொல்லே சட்டம் அய்யா

உன் பாா்வை சாசனம் அய்யா

என் சிந்தை நீயே எந்தை நீயே

சேயும் நீயே எங்கள் ஆயுள்

நீ கொள் அய்யா

ஆண் : வந்தாய் அய்யா

வந்தாய் அய்யா வாழ்வை

மீண்டும் தந்தாய் அய்யா

குழு : வந்தாய் அய்யா

வந்தாய் அய்யா வாழ்வை

மீண்டும் தந்தாய் அய்யா

Song information

Singer: Kaala Bhairava

Music by: M.M. Keeravani

Release information: From Baahubali 2 : The Conclusion (2017) · Lyricist: Madhan Karky

Explore this song