Roman script
Singers : Haricharan and Mohana Bhogaraju Music by : M.M. Keeravani Female Part Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral Female Part Porukki minukki sedhukki padhitha Mooral… mooral Nerukki irukki serukkai erikkum Aaral.. aaral Male Part Mano…oooo..gari.. Mano…oooo..gari.. Male Part Kallan naano unnai alla Mella mella vandhen Endhan ullam kollai pogiren Male Part Aadai vittu meeri undhan Azhagugal thulla Sokki sokki sokki nirkiren Male Part Olithu maraitha valathai edukka Thedal.. thedal.. Female Part Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral Female Part Mega thundai vetti Koondhal padaithaano Male : Veru… en thedal veru Female Part Kaandhal poovai killi Kaiviral seidhaano Male : Veru… en thedal veru Female Part Aazhi kanda ven sanggil Avan anal ondrai seidhaano Yaali irandai pootti Avan thanam rendai seidhaano Vazhakkida vaa Male Part Mano…ooo…gari…. Female : Manogari… Mano..ooo…gari… Female : Manogari…. Male Part Poovai vittu poovil thaavi Thaenai unnum vandaai Paagam vittu paagam paagam Thaavinen! Male Part Olithu maraitha valathai edukka Thedal.. thedal.. Female Part Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral
தமிழ்
பாடகி : மோகனா போகராஜு பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி பெண் : உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல் பெண் : பொருக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல் நெருக்கி இறுக்கி செருக்கை எாிக்கும் ஆரல்.... ஆரல் ஆண் : மனோகாி.... மனோகாி... ஆண் : கள்ளன் நானோ உன்னை அள்ள மெல்ல மெல்ல வந்தேன்! எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்! ஆண் : ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்! ஆண் : ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்... பெண் : உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல் பெண் : மேக துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ ஆண் : வேறு என் தேடல் வேறு பெண் : காந்தல் பூவை கிள்ளி கைவிரல் செய்தானோ ஆண் : வேறு என் தேடல் வேறு பெண் : ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அணல் ஒன்றைச் செய்தானோ! யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம் ரெண்டைச் செய்தானோ! வழக்கிட வா! ஆண் : மனோகாி பெண் : மனோகாி ஆண் : மனோகாி பெண் : மனோகாி ஆண் : பூவை விட்டு பூவில் தாவி தேனை உண்ணும் வண்டாய் பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்! ஆண் : ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்... பெண் : உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
Song information
Singers: Haricharan and Mohana Bhogaraju
Music by: M.M. Keeravani
Release information: From Baahubali : The Beginning (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Haricharan and Mohana Bhogaraju
- Film / album: Baahubali : The Beginning
- Composer: M.M. Keeravani