Roman script
Singer : Gana Bala Music by : Yuvan Shankar Raja Male Part Vandha kadha vaazhntha kadha Sontha kadha soga kadha…aaaa….. Male Part Vandha kadha vaazhntha kadha Sontha kadha soga kadha… Enga poi mudiyum Ennaku mattum theriyum Ithu enga poi mudiyum Athu ennaku mattum theriyum Male Part Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male Part Hey vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male Part Guess-u panni solluvenda Miss-u podum dress-ah Sketch-u pottu kathu tharuven Naalaiku varum test-ah Test-ah… test-ah Test-ah.. test-ah..test-ah Male Part Touch-u panna nenachaka Vechudiven check-ah Thottu kooda paakama Karachu kudipen book-ah Male Part Vetti payan ennaku romba Pudicha game-u cricket-u Vethu vettu evan vanthaalum Thudda koduthu serikattu Male Part Sathiyatha pesu daa Naa vekuren unakku cutout-u Sothu sugam gaali aana Mann-ah uttu get-out-uh Male Part Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male Part Hey vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male : Ethana mura piranthaalum Ottura mannuthaan ottum Ellarukkum onnu thaanda Ezhuthi vecha sattam Sattam sattam Sattam sattam sattam Male Part Satila soru iruntha thaan Karandiyila maatum Nee buttila paala vecha Entha poona vanthu kudikum Male Part Ulla veliya aatathila Onnam number-u naanu Kulla nariya vesham pottu Kaata maaten scene-uh Male Part Hey vambu sandaiya vela koduthu Vaanga maaten naanu Hey vara sandaiya podamalae Vuda maaten naanu Male Part Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Chorus ………………………..
தமிழ்
பாடகா் : கானா பாலா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத ஆண் : வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத எங்க போய் முடியும் எனக்கு மட்டும் தெரியும் இது எங்க போய் முடியும் அது எனக்கு மட்டும் தெரியும் ஆண் : வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : ஹே வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : கெஸ்சு பண்ணி சொல்லுவேன்டா மிஸ்சு போடும் டிரஸ்ஸா ஸ்கெச்சு போட்டு கத்து தருவேன் நாளைக்கு வரும் டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா ஆண் : டச்சு பண்ண நெனச்சாக வெச்சிடுவேன் செக்க தொட்டு கூட பாக்காம கரைச்சு குடிப்பேன் புக்க ஆண் : வெட்டி பையன் எனக்கு ரொம்ப புடிச்ச கேமு கிரிக்கெட் வெத்து வேட்டு எவன் வந்தாலும் துட்ட கொடுத்து சரி கட்டு ஆண் : சத்தியத்த பேசுடா நா வெக்குறேன் உனக்கு கட் அவுட்டு சொத்து சுகம் காலி ஆனா மண் வுட்டு கெட் அவுட்டு ஆண் : வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : ஹே வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : எத்தன மொற பிறந்தாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் எல்லாருக்கும் ஒன்னு தாண்டா எழுதி வெச்ச சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் ஆண் : சட்டியில சோறு இருந்தாதான் கரண்டியில மாட்டும் நீ புட்டியில பால வெச்சா எந்த பூனை வந்து குடிக்கும் ஆண் : உள்ள வெளிய ஆட்டத்தில ஒன்னாம் நம்பரு நானு குள்ள நரியா வேஷம் போட்டு காட்ட மாட்டேன் சீனு ஆண் : ஹே வம்பு சண்டையா வேல கொடுத்து வாங்க மாட்டேன் நானு ஹே வர சண்டைய போடாமலே விட மாட்டேன் நானு ஆண் : வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் குழு : .........................................
Song information
Singer: Gana Bala
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vai Raja Vai (2015) · Lyricist: Gaana Bala
Explore this song
- Singer: Gana Bala
- Film / album: Vai Raja Vai
- Composer: Yuvan Shankar Raja