Roman script
Singer : Jai Music by : Srikanth Deva Lyrics by : Savee Humming : ………………. Male Part Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Male Part Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male Part Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male Part Yei veliayae vandhu siruchi siruchi Usirula neethaan ottura Naan massa thirinjen Manasu katti vaalibatha valaikkura Male Part Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Male Part Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male Part Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male Part Yei veliayae vandhu siruchi siruchi
Usirula neethaan ottura Naan massa thirinjen Manasu katti vaalibatha valaikkura Male Part Annamae en annamae Un azhagula athanaiyum marandhuputten Paarthadhum nee sirichadhum Naan vanna vanna kanavukkul kudi pugunthen Male Part Yeno un gyabagam vandhu Anuvaai anuvaai aayulai thinnum Yedho dhinam ninaivugal vandhu Nodi nodigalil kangalil minnum Male Part Kaatrinil vizhundha theepori polae Ennai pattri nee muzhuvadhum thindraai Azhagae azhagae niranji vazhinju En nenjula theeya erinja Adi theeyae theeyae narambha kilichiyae En usurula unna varainjen Male Part Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Vandhaa ava therattam Ninnen naan silaiyattam Male Part Agangaara kannukku Muzhu bodha neethaanae Nee paartha paarvaiyil Manam thillattam thullaattam podudhadi Male Part Ye..veliayae vandhu siruchi siruchi Usirula neethaan ottura Naan massa thirinjen Manasu katti vaalibatha valaikkura
தமிழ்
பாடகர் : ஜெய் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சவி முனகல் : ................... ஆண் : வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி உசிருல நீதான் ஒட்டுற நான் மாஸ்ஸா திரிஞ்சேன் மனச கட்டி வாலிபத்த வளைக்கிற ஆண் : வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி உசிருல நீதான் ஒட்டுற நான் மாஸ்ஸா திரிஞ்சேன் மனச கட்டி வாலிபத்த வளைக்கிற ஆண் : அன்னமே என் அன்னமே உன் அழகுல அத்தனையும் மறந்துபுட்டேன் பார்த்ததும் நீ சிரிச்சதும் நான் வண்ண வண்ண கனவுக்குள் குடி புகுந்தேன் ஆண் : ஏனோ உன் ஞாபகம் வந்து அணுவாய் அணுவாய் ஆயுளை தின்னும் ஏதோ தினம் நினைவுகள் வந்து நொடி நொடிக்கயில் கண்களில் மின்னும் ஆண் : காற்றினில் விழுந்த தீப்பொறிபோல என்னை பற்றி நீயும் முழுவதும் தின்றாய் ஆண் : அழகே அழகே நிறஞ்சி வழிஞ்சு என் நெஞ்சில தீயாய் எரிஞ்சேன் அடி தீயே தீயே நரம்ப கிளிச்சியே என் உசிருல உன்ன வரைஞ்சேன் ஆண் : வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் வந்தா அவ தேராட்டம் நின்னேன் நான் சிலையாட்டம் ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : அகங்கார கண்ணுக்கு முழு போத நீதானே நீ பார்த்த பார்வையில் மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி ஆண் : ஏ வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி உசிருல நீதான் ஒட்டுற நான் மாஸ்ஸா திரிஞ்சேன் மனச கட்டி வாலிபத்த வளைக்கிற
Song information
Singer: Jai
Music by: Srikanth Deva
Lyrics by: Savee
Release information: From Irumban (2022) · Singer: Jai · Lyricist: Savee · Music: Srikanth Deva
Explore this song
- Singer: Jai
- Film / album: Irumban
- Composer: Srikanth Deva
- Lyricist: Savee