Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Male Part Ovvoru aalukkum oru jaan vayiru Unakku mattum enna onbathu vayiru Thevaikku mele semichha aalu Aaa…..aa…..aa…..aa….aa…. Thirudannuthaan oorula peru Male Part Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan Manushanai ellam manasaal alanthaan…..oohhoi En maamanai mattum panaththaal alanthaan Male Part Azhagaa poranthathu unakkoru ponnu Aaaduthu paar athu medaiyil ninnu Manushaa unakkum irukkuthu kannu Un mandaiyil mattum yaen kalimannu Male Part Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan Male Part Androruvan thaer koduththaan Auththoruvan thalai koduththaan Kedu ketta maamaavo Kizhinja kudai koduththaan Kizhinja kudaikkallavo Vallal endru paereduththaan Antha vallal maanamellam Santhiyilae ivan keduththaan Male Part Karnan poranthathu naattukku perumai Kamban poranthathu thamizhukku perumai aaa….aa… Kamban poranthathu thamizhukku perumai Perumai illathavan poranthathu kodumai Mama kodumai Perumai illathavan poranthathu kodumai Un porantha naalilae iththuthaan puthumai Male Part Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு ஜான் வயிறு உனக்கு மட்டும் என்ன ஒன்பது வயிறு...... தேவைக்கு மேலே சேமிச்ச ஆளு ஆஅ......ஆ.......ஆ.......ஆ........ திருடனுன்னுதான் ஊர்லே பேரு....... ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான் மனுஷனை எல்லாம் மனசால் அளந்தான்.... ஓஹ்ஹோய் என் மாமனை மட்டும் பணத்தால் அளந்தான் ஆண் : அழகா பொறந்தது உனக்கொரு பொண்ணு ஆடுது பார் அது மேடையில் நின்னு மனுஷா உனக்கும் இருக்குது கண்ணு உன் மண்டையில் மட்டும் ஏன் களிமண்ணு ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான் ஆண் : அன்றொருவன் தேர் கொடுத்தான் அடுத்தொருவன் தலை கொடுத்தான் கேடு கெட்ட மாமாவோ கிழிஞ்ச குடை கொடுத்தான் கிழிஞ்ச குடைக்கல்லவோ வள்ளல் என்று பேரெடுத்தான் அந்த வள்ளல் மானமெல்லாம் சந்தியிலே இவன் கெடுத்தான் ஆண் : கர்ணன் பொறந்தது நாட்டுக்குப் பெருமை கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை ஆ.....ஆ.... கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை மாமா கொடுமை பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை உன் பொறந்த நாளிலே இதுதான் புதுமை...... ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான்
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: T. R. Pappa
Release information: From Teacheramma (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Teacheramma
- Composer: T. R. Pappa