Roman script
Singer : S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female Part Vaanampaadi paadi varum Ingu vaanam odi varum Raagam enthan jeevanamae Adhil naanae moganamae Inba thaalangalil inba raagangalil Suga aalaapanai isai aaraathanai Purivaen….aa….aa….aa….aah…. Female Part Vaanampaadi paadi varum Ingu vaanam odi varum Female Part Kangal rendum indhira kobam Kaattril aadum mugil en kesham Enthan thegam brahmanin yaagam Male Part Vaaraevaah kya paath hai Female Part Pournamiyum entha kuzhalaagum Paarththavargal nenjam thanalaagum kannasaivil bodhai veriyerum Kaaviyangal kodi uruvaagum azhgaai Female Part Vaanampaadi paadi varum Ingu vaanam odi varum….aa….aa….aa….aah…. Female Part Enthan thegam vaigarai vaanam Ilamai veenai meettidum gaanam Sevvaai Sinthum paalodu thenum Male Part Sabaash….sabaash…..hahaahaa Female Part Alli malar vaazhai udalaga Aanmai vilaiyaadum thidalaaga Thaavi varum thaazhai madalaaga vaaliparin aasai kadalaaga varuven Female Part Vaanampaadi paadi varum Ingu vaanam odi varum Raagam enthan jeevanamae Adhil naanae moganamae Inba thaalangalil inba raagangalil Suga aalaapanai isai aaraathanai Purivaen….aa….aa….aa….aah…. Female Part Vaanampaadi paadi varum Ingu vaanam odi varum…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும் ராகம் எந்தன் ஜீவனமே அதில் நானே மோகனமே இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில் சுக ஆலாபனை இசை ஆராதனை புரிவேன்...ஆ....ஆ....ஆ....ஆஹ்.... பெண் : வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும் பெண் : கண்கள் ரெண்டும் இந்திர கோபம் காற்றில் ஆடும் முகில் என் கேசம் எந்தன் தேகம் பிரம்மனின் யாகம் ஆண் : வாரேவாஹ் க்யா பாத் ஹை... பெண் : பௌர்ணமியும் எந்த குழலாகும் பார்த்தவர்கள் நெஞ்சம் தணலாகும் கண்ணசைவில் போதை வெறியேறும் காவியங்கள் கோடி உருவாகும் அழகாய்..... பெண் : வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும் ஆ.....ஆ....ஆ....ஆ.... பெண் : எந்தன் தேகம் வைகறை வானம் இளமை வீணை மீட்டிடும் கானம் செவ்வாய் சிந்தும் பாலோடு தேனும்... ஆண் : சபாஷ்......சபாஷ்....ஹஹாஹா பெண் : அல்லி மலர் வாழை உடலாக ஆண்மை விளையாடும் திடலாக தாவி வரும் தாழை மடலாக வாலிபரின் ஆசைக் கடலாக வருவேன்... பெண் : வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும் ராகம் எந்தன் ஜீவனமே அதில் நானே மோகனமே இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில் சுக ஆலாபனை இசை ஆராதனை புரிவேன்...ஆ....ஆ....ஆ....ஆஹ்.... பெண் : வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும்
Song information
Singer: S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Karpoora Deepam (1985) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Karpoora Deepam
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran