Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Male Part Kodumaiyada kodumaiyidhu Kodumaiyada kodumaiyidhu Kudi keduppor seigai idhu Konjamum adukkadhu Kumurudhudaa nenjamadhu Kumurudhudaa nenjamadhu Male Part Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Maanam kaathidavae Maanam kaathidavae vazhiyum yedhada Veru vazhiyum yedhuda Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Male Part Gaanam paadi vandha Kannaana jodi indru Kalangum nilaiyai paarada Gaanam paadi vandha Kannaana jodi indru Kalangum nilaiyai paarada Veenae vanjagaraal vaedhanai Thee soozhndhadhada Vazhiyum yedhuda Veru vazhiyum yedhu daa Male Part Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Maanam kaathidavae Maanam kaathidavae vazhiyum yedhada Veru vazhiyum yedhuda Male Part Punna malar solaiyilae Thennal varum vaelaiyilae Ondrupatta ullam adhai pirithathenadaa… Punna malar solaiyilae Thennal varum vaelaiyilae Ondrupatta ullam adhai pirithathenadaa… Pollangu nerndhadhanaal Sollaamal odudhada Vazhiyum yedhuda Veru vazhiyum yedhu daa Male Part Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Maanam kaathidavae Maanam kaathidavae vazhiyum yedhada Veru vazhiyum yedhuda
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : கொடுமையடா கொடுமையிது கொடுமையடா கொடுமையிது குடி கெடுப்போர் செய்கையிது கொஞ்சமும் அடுக்காது குமுறுதடா நெஞ்சமது குமுறுதடா நெஞ்சமது ஆண் : வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா.... ஆண் : கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று கலங்கும் நிலையைப் பாராட கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று கலங்கும் நிலையைப் பாராட வீணே வஞ்சகரால் வேதனைத் தீ சூழ்ந்ததடா வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா.... ஆண் : வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா ஆண் : புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா ஆ....ஆ... புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா போல்லாமல் நேர்ந்ததனால் சொல்லாமல் ஓடுதடா வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா.... ஆண் : வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: T. R. Pappa
Release information: From Thaai Magalukku Kattiya Thaali (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: K. D. Santhanam · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Thaai Magalukku Kattiya Thaali
- Composer: T. R. Pappa