Roman script

Singers : Jikki and Seerkazhi S. Govindarajan

Music by : G. Ramanathan

Female Part

Vanamaevum raaja kumaaraa

Valar kaadhal inbamae thaaraai

Vanamaevum raaja kumaaraa

Valar kaadhal inbamae thaaraai

Manamoganaa sukumaaraa

Manamoganaa sukumaaraa

Maravaen unnai ezhil dheeraa

Maravaen unnai ezhil dheeraa

Male Part

Vanamaevum raaja kumaari

Valar jothiyae sukumaari

Vanamaevum raaja kumaari

Valar jothiyae sukumaari

Manam polae naam ini paaril

Manam polae naam ini paaril

Maghizhndhae selvom adhan thaeril

Maghizhndhae selvom adhan thaeril

Male Part

Nizhal neeyae dhaegham naanae

Nijam eedhu kael pen maanae

Male Part

Nizhal neeyae dhaegham naanae

Nijam eedhu kael pen maanae

Female Part

Malar maevum thendral polae

Nilai maarudhae unnaalae

Malar maevum thendral polae

Nilai maarudhae unnaalae

Female Part

Vanamaevum raaja kumaaraa

Female Part

Mannaalum veerarellaam

Aa….aa…aa…aa….aa….aa…aa…aa..

Mannaalum veerarellaam

Vananga varum mannavarae…

Allaavin arulaalae…

Enakkenavae pirandhavarae…

Aa….aa…aa…aa….aa….aa…aa…aa..

Male Part

Ullaasa vaelaiyilae… ae…

Oviya poongaavinilae…

Aa….aa…aa…aa….aa….aa…aa…aa..

Ullanbaal thaedu vandhae…

Uravaadum poonguyilae

Uravaadum poonguyilae…

Male Part

Kalai veesum kangalaalae

Kanindhaen kannae anbaalae

Female Part

Kavi paadum inbathaalae

Kavarndhaai kannaa innaalae

Both : Valamaagum kaadhalinaalae

Maghizhvaaginom ini maelae

Nizhalodu dhaegamum polae

Nija vaazhvil naam ini maelae

Valamaagum kaadhalinaalae

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் சீர்காழி எஸ். கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : வனமேவும் ராஜகுமாரா

வளர் காதல் இன்பமே தாராய்

வனமேவும் ராஜகுமாரா

வளர் காதல் இன்பமே தாராய்

மனமோகனா சுகுமாரா

மனமோகனா சுகுமாரா

மறவேன் உன்னை எழில் தீரா

மறவேன் உன்னை எழில் தீரா

ஆண் : வனமேவும் ராஜகுமாரி

வளர் ஜோதியே சுகுமாரி

வனமேவும் ராஜகுமாரி

வளர் ஜோதியே சுகுமாரி

மனம் போலே நாம் இனி பாரில்

மனம் போலே நாம் இனி பாரில்

மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

ஆண் : நிழல் நீயே தேகம் நானே

நிஜம் ஈது கேள் பெண் மானே

ஆண் : நிழல் நீயே தேகம் நானே

நிஜம் ஈது கேள் பெண் மானே

பெண் : மலர் மேவும் தென்றல் போலே

நிலை மாறுதே உன்னாலே

பெண் : வனமேவும் ராஜகுமாரா

பெண் : மண்ணாளும் வீரரெல்லாம்

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...ஆ.....ஆ...

மண்ணாளும் வீரரெல்லாம்

வணங்க வரும் மன்னவரே...

அல்லாவின் அருளாலே...

எனக்கெனவே பிறந்தவரே...

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...ஆ.....ஆ...

ஆண் : உல்லாச வேளையிலே... ஏ...

ஓவியப் பூங்காவினிலே...

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...ஆ.....ஆ...

உள்ளன்பால் தேடி வந்தே...

உறவாடும் பூங்குயிலே

உறவாடும் பூங்குயிலே...

ஆண் : கலை வீசும் கண்களாலே

கனிந்தேன் கண்ணே அன்பாலே

பெண் : கவி பாடும் இன்பத்தாலே

கவர்ந்தாய் கண்ணா இந்நாளே

இருவர் : வளமாகும் காதலினாலே

மகிழ்வாகினோம் இனி மேலே

நிழலோடு தேகமும் போலே

நிஜ வாழ்வில் நாம் இனி மேலே

வளமாகும் காதலினாலே

Song information

Singers: Jikki and Seerkazhi S. Govindarajan

Music by: G. Ramanathan

Release information: From Raja Desingu (1960) · Lyricist: Ambikapathi

Explore this song