Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae Male Part Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Female Part Neeyaa….aa… Male : Neeyaa antha raagam Yaeno indru sogam Female : Naanaa…aa… Male : Naanaai naanum illai Theeyil vaadum mullai Female Part Mullai kodiyaa indru kattu vittathu Male : Dheiva vilakkaa indru kettuvittathu Female : VIttu pona pantham unnai thedum kangal Male Part Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Male Part Yaaro…oo…. Female : Yaaro seitha paavam Yaarai solli laabam Male : Yaeno….oo… Female : Yaeno intha vanjam Kaayam aana nenjam Male Part Nenjai suttathu oru thunba neruppu Female : Thunba neruppai intha kaigal anaikkum Male : Kandaen untha sogam Kanneer sinthum vaanam Female Part Vaanam pesumaa adhu saatchi koorumaa Male : Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ......ஒ......கண்களே....... ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ......ஒ.....நெஞ்சமே... பெண் : நீயா......ஆ..... ஆண் : நீயா அந்த ராகம் ஏனோ இன்று சோகம் பெண் : நானா.......ஆ.... ஆண் : நானாய் நானும் இல்லை தீயில் வாடும் முல்லை பெண் : முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது ஆண் : தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது பெண் : விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள் ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ......ஒ.....நெஞ்சமே... ஆண் : யாரோ......ஓ..... பெண் : யாரோ செய்த பாவம் யாரை சொல்லி லாபம் ஆண் : ஏனோ......ஓ.... பெண் : ஏனோ இந்த வஞ்சம் காயம் ஆன நெஞ்சம் ஆண் : நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு பெண் : துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும் ஆண் : கண்டேன் உந்தன் சோகம் கண்ணீர் சிந்தும் வானம்... பெண் : வானம் பேசுமே அது சாட்சி கூறுமே ஆண் : உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ.....ஒ.....நெஞ்சமே.....
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Moodu Manthiram (1989) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Moodu Manthiram
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan