Roman script
Valikiradhe Song Lyrics is the second single track from Andha 7 Naatkal Tamil Film– 2025, Starring Ajitej, Shriswetha and Others. This song was sung by Shakthisree Gopalan and Sachin Sundar and the music was composed by Sachin Sundar. Lyrics works are penned by Mohan Rajan. Singers : Shakthisree Gopalan and Sachin Sundar Music Director : Sachin Sundar Lyricist : Mohan Rajan Male Part En kannai kaanadhae Yen endru kelaadhae En ullam thaangaadhae Valikkiradhae Male Part Venneril ninnenae Vegaamal vendhaenae Veezhaamal nondheane Valikkiradhae Female Part Enge enge enge Nee tholaindhaai naanum uraindhen Nenje nenje nenje Marivittaai yaenoo Kanne kanne kannil Nee niraindhaai naanum azhudhen Munne munne munne Nee maraindhaai yaenoo Female Part Valiyodu naan vaazhgiren Vizhi neeril yen moozhgiren Vidhiyodu poraadinen Vilakaamalae vilaginaayoo..oo oo Male Part En kannai kaanadhae Yen endru kelaadhae En ullam thaangaadhae Valikkiradhae Male Part Venneril ninnenae Vegaamal vendhaenae Veezhaamal nondheane Valikkiradhae Humming : …………….. Female Part Pinnae en pinnae Padhungaadhae Ullae en ullae Udaikaadhae Female Part Vidiyaadha … Iravaaga neeludhae theigiren Theriyaadhaa… Aaraadha kaayangal aaravae Varuvaayaa… Nizhalaga soozhndha nee eera nilavai Theeyaal Kadhir veechu veesiyae ennai suduvadhu neeyaa? Female Part En kannai kaanamal Yen endru kooramal En nenjam aaraamal Valikkiradhae Female Part Venneril vegaamal Nindrenae neelaamal Nondheane vaazhaamal Valikkiradhae Humming : …………………..
தமிழ்
பாடகர்கள் : சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் சச்சின் சுந்தர் இசையமைப்பாளர் : சச்சின் சுந்தர் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : என் கண்ணை காணாதே ஏன் என்று கேளாதே என் உள்ளம் தாங்காதே வலிக்கிறதே ஆண் : வெண்ணீரில் நின்னேனே வேகாமல் வெந்தேனே வீழாமல் நொந்தேனே வலிக்கிறதே பெண் : எங்கே எங்கே எங்கே நீ தொலைந்தாய் நானும் உடைந்தேன் நெஞ்சே நெஞ்சே நெஞ்சே மாறிவிட்டாய் ஏனோ கண்ணே கண்ணே கண்ணில் நீ நிறைந்தாய் நானும் அழுதேன் முன்னே முன்னே முன்னே நீ மறைந்தாய் ஏனோ பெண் : வலியோடு நான் வாழ்கிறேன் விழி நீரில் ஏன் மூழ்கிறேன் விதியோடு போராடினன் விலக்காமலே விலகினாயோ..ஓ ஓஓ.... ஆண் : என் கண்ணை காணாதே ஏன் என்று கேளாதே என் உள்ளம் தாங்காதே வலிக்கிறதே ஆண் : வெண்ணீரில் நின்னேனே வேகாமல் வெந்தேனே வீழாமல் நொந்தேனே வலிக்கிறதே ஹம்மிங் : …………………… பெண் : பின்னே என் பின்னே பதுங்காதே...ஓ..... உள்ளே என் உள்ளே உடைக்காதே பெண் : விடியாதா..... இரவாக நீளுதே தேய்கிறேன் தெரியாதா...... ஆறாத காயங்கள் ஆறவே வருவாயா...ஆ.... நிழலாக சூழ்ந்த நீ ஈர நிலவை தீயாள் கதிர் வீச்சு வீசியே என்னை சுடுவது நீயா? பெண் : என் கண்ணை காணாமல் ஏன் என்று கூறாமல் என் நெஞ்சம் ஆறாமல் வலிக்கிறதே பெண் : வெண்ணீரில் வேகாமல் நின்றேனே நீளாமல் நொந்தேனே வாழாமல் வலிக்கிறதே... ஹம்மிங் : …………………….
Song information
Singers: Shakthisree Gopalan and Sachin Sundar
Release information: From Andha 7 Naatkal (2025) · Singer: Shakthisree Gopalan and Sachin Sundar · Lyricist: Mohan Rajan · Music: Sachin Sundar
Explore this song
- Singer: Shakthisree Gopalan and Sachin Sundar
- Film / album: Andha 7 Naatkal