Roman script
Singers : Madhu Balakrishnan and Srivarthini Music by : Yuvan Shankar Raja Chorus {Vaitha kann vaithathu thaanodi Apdiyae nirkindraai Thaitha mull thaithathu thaanodi Sokkiyae pogindraai Chorus Arjunan unnai pen paarka Avasaram neeyum poo pookka Yuthangal seithida Yuvathiyum vanthaalae} (2) Female Part ………………….. Chorus Haei haei haei hae haei Haei haei haei hae haei Female Part Haa….yaaro enthan manasin naduvilae Roja thottam vaithathu Uttru paarthaen antha paguthiyil Unthan kaal thadam…. Female Part Aaa…yaaro enthan uyirin araiyilae Kavithai puthagam padithathu Thaedi paarthen antha idathilae Unthan vaasanai Female Part Un paerazhagu konjam Un paechazhagu konjam En paruvaththukkul vanthu Thuliyaai irangi kadalaaga maariyathae Male Part Un kann azhagu konjam Un munn azhagu konjam Yen Iravukullae Vanthu Thuliyaai Irangi kadalaaga maariyathey Chorus Thanthiraa kangalil Ennenna thanthiram seithaayo Suntharaa pennival nenjukkul Bathiram Aanaayo Female Part Intha sirippu intha siripputhaan Ennai kollai kondathu Intha kangal intha kangalthaan Kalagam seithathu Male Part Intha sinungal intha sinungalthaan Enthan anuvil nuzhainthathu Intha sezhumai intha sezhumaithaan Vayasai yaeththathu Female Part Nee mutham motham vaithey En kannam pallam aachu Un aththu meeral paarththu En Penmai thinmai aachu Male Part Nee ennai theendi theendi En swaasa paiyil yeno Oru veppa panthu nindru Methuvaai methuvaai soodaaga suzhaluthadi Chorus Thanthiraa kangalil Ennenna thanthiram seithaayo Suntharaa pennival nenjukkul Bathiram Aanaayo Male Part Aa…..Vennilaa verkkuthu paarammaa Vaer varai pookkuthu yaenammaa Chorus Sippiyil samuththiram Sikkiyathu ennammaa Chorus Vaitha kann vaithathu thaanodi Apdiyae nirkindraai Thaitha mull thaithathu thaanodi Sokkiyae pogindraai Chorus Arjunan unnai pen paarka Avasaram neeyum poo pookka Yuthangal seithida Yuvathiyum vanthaalae Female Part …………………..
தமிழ்
பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவர்த்தினி இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா குழு : {வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய் தைத்த முள் தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய் குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க அவசரம் நீயும் பூப்பூக்க யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே} (2) பெண் : ................................. குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் பெண் : ஹா......யாரோ எந்தன் மனசின் நடுவிலே ரோஜா தோட்டம் வைத்தது உற்று பார்த்தேன் அந்த பகுதியில் உந்தன் கால் தடம்....... ஆண் : ஆஆ..... யாரோ எந்தன் உயிரின் அறையிலே கவிதை புத்தகம் படித்தது தேடி பார்த்தேன் அந்த இடத்திலே உந்தன் வாசனை பெண் : உன் பேரழகு கொஞ்சம் உன் பேச்சழகு கொஞ்சம் என் பருவத்துக்குள் வந்து எனை பஸ்பம் செய்யுதடா ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம் உன் முன்னழகு கொஞ்சம் என் இரவுக்குள்ளே வந்து துளியாய் இறங்கி கடலாக மாறியதே குழு : தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான் என்னை கொள்ளை கொண்டது இந்த கண்கள் இந்த கண்கள்தான் கலகம் செய்தது ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான் எந்தன் அணுவில் நுழைந்தது இந்த செழுமை இந்த செழுமைதான் வயசை ஏத்துது பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே என் கண்ணம் பள்ளம் ஆச்சு உன் அத்துமீறல் பார்த்து என் பெண்மை திண்மை ஆச்சு ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி என் சுவாச பையில் ஏனோ ஒரு வெப்ப பந்து நின்று மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி குழு : தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ பெண் : ஆ.....வெண்ணிலா வேர்க்குது பாரம்மா வேர் வரை பூக்குது ஏனம்மா குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா...... குழு : வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய் தைத்த முள் தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய் குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க அவசரம் நீயும் பூப்பூக்க யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே பெண் : ......................
Song details
Singers: Madhu Balakrishnan and Srivarthini
Music by: Yuvan Shankar Raja
Release information: From Bose (2004) · Lyricist: Pa.Vijay
- Singer: Madhu Balakrishnan and Srivarthini
- Film / album: Bose
- Composer: Yuvan Shankar Raja