Roman script
Singer : Vani Jayaram Music by : Chandrabose Chorus Haei haei… Haei haei….. Female Part Vaazhvu muzhudhum Yogam irukku Vayasu enakku Romba sirusu Idhu adimatta pudhusu Aambalaiya paarthaachu Female Part Vaasa mullai en dhegam Vandhu paaru sandhosam Vaasa mullai en dhegam Vandhu paaru sandhosam Chorus ……………… Female Part {Chinna udal thaangadhu Unna vittu thoongaadhu Innum enni yengadhu Ennai thoda vaa thoodhu} (2) Male Part Ongoppuranae sathiyama unna vitta Innakithaan raathirikku thookam illai Appan melae aanaiyaaga ennai mattum Serthukitta appurama yekkam millai Female Part Vaazhvu muzhudhum Yogam irukku Vayasu enakku Romba sirusu Idhu adimatta pudhusu Aambalaiya paarthaachu Chorus …………………… Female Part Ettu rendu vayasaachu Thottu paaru sugamaachu Mottu indru malaraachu Vendaam aiyaa veen pechu Female Part Jaadaiyilae aadai thottu Vaadaiyilae maedai ittu Sonna kadhai podhum ammaa Jadi malli poovai killi Saedhi solli maarbil alli Senja kadhai nooru amma Female Part Vaazhvu muzhudhum Yogam irukku Vayasu enakku Romba sirusu Idhu adimatta pudhusu Aambalaiya paarthaachu Chorus {Vaasa mullai Female : En dhegam Chorus : Vandhu paaru Female : Sandhosam} (2) Chorus …………………………….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரா போஸ் குழு : .................. பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு பெண் : வாச முல்லை என் தேகம் வந்து பாரு சந்தோசம்....... வாச முல்லை என் தேகம் வந்து பாரு சந்தோசம்....... குழு : ........................... பெண் : {சின்ன உடல் தாங்காது உன்ன விட்டு தூங்காது இன்னும் எண்ணி ஏங்காது என்னை தொட வா தூது} (2) ஆண் : ஒங்கொப்புரானே சத்தியமா உன்ன விட்டா இன்னக்கித்தான் ராத்திரிக்கு தூக்கமில்லை அப்பன் மேலே ஆணையாக என்னை மட்டும் சேர்த்துக்கிட்டா அப்புறமா ஏக்கமில்லை.. பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு குழு : ..................................... பெண் : எட்டு ரெண்டு வயசாச்சு தொட்டு பாரு சுகமாச்சு மொட்டு இன்று மலராச்சு வேண்டாமய்யா வீண் பேச்சு பெண் : ஜாடையிலே ஆடை தொட்டு வாடையிலே மேடையிட்டு சொன்ன கதை போதுமம்மா ஜாதி மல்லி பூவைக் கிள்ளி சேதி சொல்லி மார்பில் அள்ளி செஞ்ச கதை நூறம்மா... பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு குழு : {வாச முல்லை பெண் : என் தேகம் குழு : வந்து பாரு பெண் : சந்தோசம்....} (2) குழு : ...........................
Song details
Music by: Chandrabose
Release information: From Selvakku (1986) · Lyricist: Piraisoodan
- Singer: Vani Jayaram
- Film / album: Selvakku
- Composer: Chandrabose