Roman script
Singer : Aavani Malhar Music by : Hesham Abdul Wahab Lyrics by : Vivek Female Part Haa..aaa..aaa..aa…. Female Part Vaazhvin dhoorame Sirikkum idhazh pogum dhoorame Kanavin neelamae Aasai siragin neelamae Female Part Kai pattri nilavariyum Paadum vandin pomedaiyaa Sillaadaaiyaai maaripoovaaiyae Female Part Neeyae neeyae neeyae Singa paadhai neeyae Paavai ullam neeyae mullai Neekkum kai neeye Female Part Neeyae neeyae neeyae Nenjin osai neeyae Kaneer satham neeyae adhanai Thinnum punnagai neethaane Female Part Maan oda un paadalin thooralgalo Kaatrodu kaalangalin thedal galo Kannukkul rendangulam Koppaikul vinmeengalo Vaanavilil illa niram Nenjil elum padal kettenae Female Part Neeyae neeyae neeyae Singa paadhai neeyae Paavai ullam neeyae mullai Neekkum kai neeye Female Part Neeyae neeyae neeyae Nenjin osai neeyae Kaneer satham neeyae adhanai Thinnum punnagai neethaane Female Part Moochilae moongil raagam ketkudhae Gaanam aaguthe azhage Haa…..aaa..aaa
தமிழ்
பாடகி : ஆவணி மல்ஹர் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : ஹா ..ஆஅ...ஆ..ஆ... பெண் : வாழ்வின் தூரமே சிரிக்கும் இதழ் போகும் தூரமே கனவின் நீலமே ஆசை சிறகின் நீலமே பெண் : கை பற்றி நிலவரியும் பாடும் வண்டின் பூ மேடையா சில்லாடையாய் மாறி பூவையே பெண் : நீயே நீயே நீயே சிங்க பாதை நீயே பாவை உள்ளம் நீவே முல்லை நீக்கும் கை நீயே பெண் : நீயே நீயே நீயே நெஞ்சின் ஓசை நீயே கண்ணீர் சத்தம் நீயே அதனை தின்னும் புன்னகை நீதானே பெண் : மான் ஓட உன் பாடலின் தூறல்களோ காற்றோடு காலங்களின் தேடல்களோ கண்ணுக்குள் ரெண்டாங்குலம் கோப்பைக்குள் விண்மீன்களோ வானவில் இல்ல நிறம் நெஞ்சில் எழும் பாடல் கேட்டேனே பெண் : நீயே நீயே நீயே சிங்க பாதை நீயே பாவை உள்ளம் நீவே முல்லை நீக்கும் கை நீயே பெண் : நீயே நீயே நீயே நெஞ்சின் ஓசை நீயே கண்ணீர் சத்தம் நீயே அதனை தின்னும் புன்னகை நீதானே பெண் : மூச்சிலே மூங்கில் ராகம் கேட்குதே கானம் ஆகுதே அழகே ஹா..ஆஅ..ஆஅ ...
Song information
Singer: Aavani Malhar
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Vivek
Release information: From Hi Nanna (2023) · Singer: Aavani Malhar · Lyricist: Vivek · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Aavani Malhar
- Film / album: Hi Nanna
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Vivek