Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male Part Vaazhum samuthaayamae kalyaanam Naalum sumaiyaanathae Vaazhum samuthaayamae kalyaanam Naalum sumaiyaanathae Male Part Appan itta veli adhu oththu varaathu Thappu endra pothum adhai vittu varaathu Irulae udaiyaanathu Male Part Vaazhum samuthaayamae kalyaanam Naalum sumaiyaanathae Male Part Manamagalo uruvaagiraal Maappillaiyai mudhaliravilthaan paarkkiraal Manamagalo uruvaagiraal Maappillaiyai mudhaliravilthaan paarkkiraal Male Part Kalyaana kosham santhosha vesham Kanneeril vaasam poomaalai veesum Irunthum dhesam panjaangam pesum Male Part Vaazhum samuthaayamae kalyaanam Naalum sumaiyaanathae Male Part Appan itta veli adhu oththu varaathu Thappu endra pothum adhai vittu varaathu Irulae udaiyaanathu Male Part Vaazhum samuthaayamae kalyaanam Naalum sumaiyaanathae Male Part Ramarukku tholillaiyo Varathatchanai vil murikka aalillaiyo Ramarukku tholillaiyo Varathatchanai vil murikka aalillaiyo Male Part Aalaanathingae thappaagi pochchu Seedhaikkellaam koondhal naraiyaachchu Veenai kooda viralaagi pochu Male Part Vaazhum samuthaayamae kalyaanam Naalum sumaiyaanathae Male Part Thanthai thantha simmaasanam Nondugira raasigalae en vaaganam Thanthai thantha simmaasanam Nondugira raasigalae en vaaganam Male Part Vizhi moodi kondae vilaiyaada vanthaen Unmaikku naanae thirai pottu kondaen Udhadum manasum pagaiyaaga kandaen Male Part Vaazhum samuthaayamae kalyaanam Naalum sumaiyaanathae Male Part Appan itta veli adhu oththu varaathu Thappu endra pothum adhai vittu varaathu Irulae udaiyaanathu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது தப்பு என்ற போதும் அதை விட்டு வராது இருளே உடையானது....... ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே ஆண் : மணமகளோ உருவாகிறாள் மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள் மணமகளோ உருவாகிறாள் மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள் ஆண் : கல்யாண கோஷம் சந்தோஷ வேஷம் கண்ணீரில் வாசம் பூமாலை வீசும் இருந்தும் தேசம் பஞ்சாங்கம் பேசும்..... ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது தப்பு என்ற போதும் அதை விட்டு வராது இருளே உடையானது....... ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே ஆண் : ராமருக்கு தோளில்லையோ வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ ராமருக்கு தோளில்லையோ வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ ஆண் : ஆளானதிங்கே தப்பாகி போச்சு சீதைகளுக்கெல்லாம் கூந்தல் நரைச்சாச்சு வீணை கூட விறகாகி போச்சு..... ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே ஆண் : தந்தை தந்த சிம்மாசனம் நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம் தந்தை தந்த சிம்மாசனம் நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம் ஆண் : விழி மூடிக் கொண்டே விளையாட வந்தேன் உண்மைக்கு நானே திரைப் போட்டுக் கொண்டேன் உதடும் மனசும் பகையாகக் கண்டேன்..... ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம் நாளும் சுமையானதே ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது தப்பு என்ற போதும் அதை விட்டு வராது இருளே உடையானது.......
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vairamuthu
Release information: From Kalyana Kalam (1982) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Kalyana Kalam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vairamuthu