Roman script

Singer : Siddharth Basrur

Music by : Bramfatura

Male Part

Vaazhkaiyae.. maayamaa.. niyayama..

Paadhaigal maatriyae

Dhisai maatrinaayae

Un maayangal kaatinai… yemaatrinai

Yengum nenjilae thee aakinai

Male Part

Ennendru solveno poi thaanae

Yaar sonnatho kaneerae unmai thozhan

Vaazhkaiyae…

Vaazhkaiyae.. vaazhkaiyae..

Vaazhkaiyae.. vaazhkaiyae..

Male Part

Nadhiyena pogudhae..

Nam kaalam enbadhu

Nammai kaatumae..nam kaayangal

Male Part

Ovvoru naalumae..

Ada unnai serumae

Kannadi binbamae..nam aasaigal

Male Part

Ellam ingae oor brahmaiyae

Ellorumae oru bommaiyae

Yethum illai ada unmaiyae

Kaiyil micham

Oru koppaiyin verumaiyae

Vaazhkaiyae…

Vaazhkaiyae.. vaazhkaiyae..

Vaazhkaiyae.. vaazhkaiyae..

Male Part

Ellam ingae oor brahmaiyae

Ellorumae oru bommaiyae

Yethum illai ada unmaiyae

Kaiyil micham

Oru koppaiyin verumaiyae

Vaazhkaiyae…

Vaazhkaiyae.. vaazhkaiyae..

Vaazhkaiyae.. vaazhkaiyae..

தமிழ்

பாடகா் : சித்தார்த் பஸ்ரூர்

இசையமைப்பாளா் : ப்ரேம்ஃபாட்சுரா

ஆண் : வாழ்க்கையே

மாயமா நியாயமா

பாதைகள் மாற்றியே

திசை மாற்றினாயே

உன் மாயங்கள் காட்டினாய்

ஏமாற்றினாய் எங்கும் நெஞ்சிலே

தீ ஆக்கினாய்

ஆண் : என்னென்று

சொல்வேனோ பொய்

தானே யார் சொன்னதோ

கண்ணீரே உண்மை தோழன்

வாழ்க்கையே வாழ்க்கையே

வாழ்க்கையே வாழ்க்கையே

வாழ்க்கையே

ஆண் : நதியென போகுதே

நம் காலம் என்பது நம்மை

காட்டுமே நம் காயங்கள்

ஆண் : ஒவ்வொரு நாளுமே

அட உன்னை சேருமே

கண்ணாடி பிம்பமே நம்

ஆசைகள்

ஆண் : எல்லாம் இங்கே

ஓர் பிரம்மையே எல்லோருமே

ஒரு பொம்மையே ஏதும் இல்லை

அட உண்மையே கையில் மிச்சம்

ஒரு கோப்பையின் வெறுமையே

வாழ்க்கையே வாழ்க்கையே

வாழ்க்கையே வாழ்க்கையே

வாழ்க்கையே

ஆண் : எல்லாம் இங்கே

ஓர் பிரம்மையே எல்லோருமே

ஒரு பொம்மையே ஏதும் இல்லை

அட உண்மையே கையில் மிச்சம்

ஒரு கோப்பையின் வெறுமையே

வாழ்க்கையே வாழ்க்கையே

வாழ்க்கையே வாழ்க்கையே

வாழ்க்கையே

Song information

Singer: Siddharth Basrur

Music by: Bramfatura

Release information: From David (2013) · Lyricist: Mohan Rajan

Explore this song