Roman script
Singer : Harihara Sudhan Music by : N. R. Raghunanthan Male Part Vazhakai unnai odavidum Varaimurai indri aadavidum Neenda dhooram odiya pinnae Nenju koodu vaadiyapinnae Thappaana dhisai endru thagaval tharum Male Part Dhooram kadandhu Vandhaal thaanae Oorai sera mudiyum Uyaram thaandi vandhaal thaanae Thuyaram thaanda mudiyum. …. Male Part Vazhakai unnai odavidum Varaimurai indri aadavidum Neenda dhooram odiya pinnae Nenju koodu vaadiyapinnae Thappaana dhisai endru thagaval tharum Male Part Vidhaigal thammai alikkaamal Vergal enbadhu kidayaadhu Viyarvai enbadhai ilakkaamal Vettri enbadhu kidayaadhu Male Part Thedi ponadhu veru nee Thedi adaivadhu veru Yedho ondrai adayum bodhu Yedhuvo thozhaiyum paaru Male Part Manidhan podum kanakkil ellam Sariyum thavarum undu Kaalam podum kanakil ellam Sarigal mattumae undu Male Part Unadhu kanakkum kaala kanukkum Oththu ponaal nandru. ….. Male Part Vazhakai unnai odavidum Varaimurai indri aadavidum
Neenda dhooram odiya pinnae Nenju koodu vaadiyapinnae Thappaana dhisai endru thagaval tharum Male Part Niththam kutram purigindraai Ninaithu kooda magizhkindraai Ellaa kannum thoonguvadhaai Innoru kuttram ilaikindrai Male Part Paavam enbadhu un kuppai Adhu niththam serum paaru Paavakuppai ellam kooti Payirukku uramaai podu Male Part Karumbu kattil yaanai pugundhaal Yedhuvum illai mitcham Yaanai kadhil erumbu nulaindhaal Adhuvae thuyarin utchcham Male Part Madiyil kanamae illai endraal Vazhvil yedhu atchcham… Male Part Vazhakai unnai odavidum Varaimurai indri aadavidum Neenda dhooram odiya pinnae Nenju koodu vaadiyapinnae Thappaana dhisai endru thagaval tharum Male Part Dhooram kadandhu Vandhaal thaanae Oorai sera mudiyum Uyaram thaandi vandhaal thaanae Thuyaram thaanda mudiyum. …. Male Part Vazhakai unnai odavidum Varaimurai indri aadavidum Neenda dhooram odiya pinnae Nenju koodu vaadiyapinnae Thappaana dhisai endru thagaval tharum
தமிழ்
பாடகா் : ஹரிஹர சுதன் இசையமைப்பாளா் : என். ஆர். ரகுநந்தன் ஆண் : வாழ்க்கை உன்னை ஓட விடும் வரைமுறையின்றி ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய பின்னே நெஞ்சு கூட வாடிய பின்னே தப்பான திசையென்று தகவல் தரும் ஆண் : தூரம் கடந்து வந்தால் தானே ஊரை சேர முடியும் உயரம் தாண்டி வந்தால் தானே துயரம் தாண்ட முடியும் ஆண் : வாழ்க்கை உன்னை ஓட விடும் வரைமுறையின்றி ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய பின்னே நெஞ்சு கூட வாடிய பின்னே தப்பான திசையென்று தகவல் தரும் ஆண் : விதைகள் தம்மை அழிக்காமல் வேர்கள் என்பது கிடையாது வியர்வை என்பதை இழக்காமல் வெற்றி என்பது கிடையாது ஆண் : தேடி போனது வேறு நீ தேடி அடைவது வேறு ஏதோ ஒன்றை அடையும் போது எதுவோ தொலையும் பாரு ஆண் : மனிதன் போடும் கணக்கில் எல்லாம் சரியும் தவறும் உண்டு காலம் போடும் கணக்கில் எல்லாம் சரிகள் மட்டுமே உண்டு ஆண் : உனது கணக்கும் காலக் கணக்கும் ஒத்துப் போனால் நன்று ஆண் : வாழ்க்கை உன்னை ஓட விடும் வரைமுறையின்றி ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய பின்னே நெஞ்சு கூட வாடிய பின்னே தப்பான திசையென்று தகவல் தரும் ஆண் : நித்தம் குற்றம் புரிகின்றாய் நினைத்து கூட மகிழ்கின்றாய் எல்லாக் கண்ணும் தூங்குவதாய் இன்னொரு குற்றம் இழைக்கின்றாய் ஆண் : பாவம் என்பது உன் குப்பை அது நித்தம் சேரும் பாரு பாவக் குப்பை எல்லாம் கூட்டி பயிருக்கு உரமாய் போடு ஆண் : கரும்பு காட்டில் யானை புகுந்தால் எதுவும் இல்லை மிச்சம் யானை காதில் எறும்பு நுழைந்தால் அதுவே துயரின் உச்சம் ஆண் : மடியில் கணமே இல்லையென்றால் வாழ்வில் ஏது அச்சம் ஆண் : வாழ்க்கை உன்னை ஓட விடும் வரைமுறையின்றி ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய பின்னே நெஞ்சு கூட வாடிய பின்னே தப்பான திசையென்று தகவல் தரும் ஆண் : தூரம் கடந்து வந்தால் தானே ஊரை சேர முடியும் உயரம் தாண்டி வந்தால் தானே துயரம் தாண்ட முடியும் ஆண் : வாழ்க்கை உன்னை ஓட விடும் வரைமுறையின்றி ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய பின்னே நெஞ்சு கூட வாடிய பின்னே தப்பான திசையென்று தகவல் தரும்
Song information
Singer: Harihara Sudhan
Music by: N. R. Raghunanthan
Release information: From Pulivaal (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Harihara Sudhan
- Film / album: Pulivaal
- Composer: N. R. Raghunanthan