Roman script
Singers : Yuvan Shankar Raja and Kapil Kapilan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Snehan Male Part Hoo oo oo hoo oo oo hoo ooo Maname nee nijam thaana En maname nee nijam thaana Ingu yaavum poi thaana Paaru Male Part Manithaa nee nijam thaana Hey manithaa nee nijam thaana Ingu yaavum poi thaana paaru Male Part Naanum neeyum pogum paathai Enge theriyathe Vaazhum podhu podum vesham Yaarena ariyaathe Male Part Kaalam koorum paadam noorum Kaaranam sollaathe Kadavul veru manithan veru Sonnaal puriyaathe Male Part Maayavalai maayavalai Vaazhkai oru maayavalai Male Part Yaar yaarai padithaar inge Yaar yaarai pagaithaar inge Kaalam podum kanakkai unara Gnani yaarum illaiye Male Part Nijamilla kanavugalodu Niraivera aasaigalodu Manithan podum kanakkugal yethum Nilaippathingu illaiye Male Part Ennangale vaazhvena Yaarum vaazhnthu pogalaam Ullangalai ullam thaan Thedi thedi serallaam Male Part Puriythaathu puthiraanathu Maayavalai maayavalai Vaazhkai oru maayavalai..maayavalai Male Part Hoo oo oo hoo oo oo hoo ooo Male Part Kelvi inge Vidaigal enge…
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : சினேகன் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ மனமே நீ நிஜம் தானா என் மனமே நீ நிஜம் தானா இங்கு யாவும் பொய் தானா பாரு ஆண் : மனிதா நீ நிஜம் தானா ஏய் மனிதா நீ நிஜம் தானா இங்கு யாவும் பொய் தானா பாரு ஆண் : நானும் நீயும் போகும் பாதை எங்கே தெரியதே வாழும் போது போடும் வேஷம் யாரென அறியாதே ஆண் : காலம் கூறும் பாடம் நூறும் காரணம் சொல்லாதே கடவுள் வேறு மனிதன் வேறு சொன்னால் புரியாதே ஆண் : மாயவலை மாயவலை வாழ்கை ஒரு மாயவலை ஆண் : யார் யாரை படித்தார் இங்கே யார் யாரை பகைத்தார் இங்கே காலம் போடும் கணக்கை உணர ஞானி யாரும் இல்லையே ஆண் : நிஜமில்லா கனவுகளோடு நிறைவேறா ஆசைகளோடு மனிதன் போடும் கணக்குகள் ஏதும் நிலைப்பதிங்கு இல்லையே ஆண் : எண்ணங்களே வாழ்வென யாரும் வாழ்ந்து போகலாம் உள்ளங்களை உள்ளம் தான் தேடி தேடி சேரலாம் ஆண் : புரியாதது புதிரானது மாயவலை மாயவலை வாழ்கை ஒரு மாயவலை ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : கேள்வி இங்கே விடைகள் எங்கே?
Song information
Singers: Yuvan Shankar Raja and Kapil Kapilan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Snehan
Release information: From Maayavalai (2024) · Singer: Yuvan Shankar Raja and Kapil Kapilan · Lyricist: Snehan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Kapil Kapilan
- Film / album: Maayavalai
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Snehan