Roman script
Vaazha Piranthavar Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by Master Subbaiya and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : Master Subbaiya Music Director : G. Ramanathan Lyricist : Kannadasan Male Part Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Male Part Vattamittu vattamittu vayalvelyil Valarum yer uzhuvome Female chorus : Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Female chorus : Metha veyilalale vethanaipattome Nikka nizhalum inge kaannume Male : Maram venume….venume…. Female chorus : Akkam pakkam ellam miga azhagaga
All arasu vaembu vaikka venume Male : Aamam…..venume..venume…. Female chorus : Vetti thallamale pattu pogamale Vetti thallamale pattu pogamale Male : Vaeli katti kaathu kaapathinaale Vilaiyum payie mazhaiyaale Vilaiyum payie mazhaiyaale Both : Ulagaile Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Male Part Naatukku thevaiyaana porulgalai Naame payir seiyalaagume Naatukku thevaiyaana porulgalai Naame payir seiyalaagume Female chorus : Veetukku veedu aanum pennumaai Paadu pattal nalamagume Veetukku veedu aanum pennumaai Paadu pattal nalamagume Male Part Eaetu surakaai karikku uthavadhu Eaetu surakaai karikku uthavadhu Both : Ellorum ondraai servathu eppodhu Namakkul otrumai thaane irunthaal Nanmai perukidume Nanmai perukidume Ulagaile Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame Ulagaile Vaazha piranthavar naame
தமிழ்
பாடகர் : மாஸ்டர் சுப்பையா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : வாழப் பிறந்தவர் நாமே உலகிலே வாழப் பிறந்தவர் நாமே உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... வாழப் பிறந்தவர் நாமே உலகிலே வாழப் பிறந்தவர் நாமே உலகிலே வாழப் பிறந்தவர் நாமே ஆண் : வட்டமிட்டு வட்டமிட்டு வயல் வெளியிலே வளரும் ஏர் உழுவோமே பெண் குழு : வாழப் பிறந்தவர் நாமே உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... பெண் குழு : மெத்த வெய்யிலாலே வேதனைப்படாமே நிக்க நிழலும் இங்கே காணுமே ஆண் : மரம் வேணுமே....வேணுமே.... பெண் குழு : அக்கம் பக்கம் எல்லாம் மிக அழகாக ஆல் அரசு வேம்பு வைக்க வேணுமே ஆண் : ஆமாம்.....வேணுமே...வேணுமே.... பெண் குழு : வெட்டித் தள்ளாமலே பட்டுப் போகாமலே வெட்டித் தள்ளாமலே பட்டுப் போகாமலே ஆண் : வேலிக் கட்டி காத்து காப்பாத்தினாலே விளையும் பயிர் மழையாலே விளையும் பயிர் மழையாலே அனைவரும் : உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... ஆண் : நாட்டுக்கு தேவையான பொருள்களை நாமே பயிர் செய்யலாகுமே நாட்டுக்கு தேவையான பொருள்களை நாமே பயிர் செய்யலாகுமே பெண் குழு : வீட்டுக்கு வீடு ஆணும் பெண்ணுமாய் பாடுபட்டால் நலமாகுமே... வீட்டுக்கு வீடு ஆணும் பெண்ணுமாய் பாடுபட்டால் நலமாகுமே... ஆண் : எட்டு சுரைக்காய் கறிக்குதவாது எட்டு சுரைக்காய் கறிக்குதவாது அனைவரும் : எல்லாரும் ஒன்றாய் சேர்வதெப்போது நமக்குள் ஒற்றுமைதானே இருந்தால் நன்மை பெருகிடுமாமே... நன்மை பெருகிடுமாமே உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... வாழப் பிறந்தவர் நாமே.... உலகிலே வாழப் பிறந்தவர் நாமே.... உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....
Song information
Singer: Master Subbaiya
Release information: From Digambara Samiyar (1950) · Singer: Master Subbaiya · Lyricist: Kannadasan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Master Subbaiya
- Film / album: Digambara Samiyar