Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Vaarae vaa raja idhu indiralogam Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam Vaarae vaa raja idhu indiralogam Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam Female Part Sonnaalum sonnaen idhu sorkka pogam Sonnaalum sonnaen idhu sorkka pogam Sorkkaththil neethaan enthan pakka melam Female Part Vaarae vaa raja idhu indiralogam Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam Female Part Muppathukkum melaethaan kondaattam Unthan munnaalae aaduthu paar vandaattam Muppathukkum melaethaan kondaattam Unthan munnaalae aaduthu paar vandaattam Female Part Eppozhuthu paarkka pora ennaattam Nee ippozhuthae aadividu unnaattam Eppozhuthu paarkka pora ennaattam Nee ippozhuthae aadividu unnaattam Female Part Haan….vaarae vaa raja idhu indiralogam Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam Vaarae vaa raja idhu indiralogam Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam Female Part Raappagalaa pesuvathil santhosam Ingae naanthaanae eppozhuthum sangeetham Raappagalaa pesuvathil santhosam Ingae naanthaanae eppozhuthum sangeetham Female Part Kooppidungal thaedi varum ullaasam Oru kodi murai naan tharuvaen sallaabam Aa….kooppidungal thedi varum ullaasam Oru kodi murai naan tharuvaen sallaabam En aadal nee paarkka en koodal nee saerkka Female Part Haan vaarae vaa raja idhu indiralogam Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam Female Part Sonnaalum sonnaen idhu sorkka pogam Sorkkaththil neethaan enthan pakka melam Female Part Vaarae vaa raja idhu indiralogam Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம் வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம் பெண் : சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம் சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம் சொர்க்கத்தில் நீதான் எந்தன் பக்க மேளம் பெண் : வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம் பெண் : முப்பதுக்கு மேலேதான் கொண்டாட்டம் உந்தன் முன்னாலே ஆடுது பார் வண்டாட்டம் முப்பதுக்கு மேலேதான் கொண்டாட்டம் உந்தன் முன்னாலே ஆடுது பார் வண்டாட்டம் பெண் : எப்பொழுது பார்க்கப் போற என்னாட்டம் நீ இப்பொழுதே ஆடிவிடு உன்னாட்டம் எப்பொழுது பார்க்கப் போற என்னாட்டம் நீ இப்பொழுதே ஆடிவிடு உன்னாட்டம் நீ சொல்லு நான் வாரேன் நீ கேளு நான் தாரேன் பெண் : ஹான்.....வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம் வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம் பெண் : ராப்பகலா பேசுவதில் சந்தோஷம் இங்கே நான்தானே எப்பொழுதும் சங்கீதம் ராப்பகலா பேசுவதில் சந்தோஷம் இங்கே நான்தானே எப்பொழுதும் சங்கீதம் பெண் : கூப்பிடுங்கள் தேடி வரும் உல்லாசம் ஒரு கோடி முறை நான் தருவேன் சல்லாபம் ஆ....கூப்பிடுங்கள் தேடி வரும் உல்லாசம் ஒரு கோடி முறை நான் தருவேன் சல்லாபம் என் ஆடல் நீ பார்க்க என் கூடல் நீ சேர்க்க பெண் : ஹான்.....வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம் பெண் : சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம் சொர்க்கத்தில் நீதான் எந்தன் பக்க மேளம் பெண் : வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thee (1981) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thee
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan