Roman script
Singers : Santhosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan and Deepak Music by : D. Imman Males : Vaaraan Unna vechu seiya poraan Ivan kattabomman ooraan Un kottam gaali Mavanae mavanae mavanae Males : Mavanae mavanae… Males : Mavanae mavanae… Kanna pinna kuththu uttu Suda suda suda suda Suda suda suda suda Males : Vaaraan Un moonji mela pooraan Aththa oda uda poraan Un attam gaali Mavanae mavanae mavanae Males : Paaru Ivan ninnaa thaarumaaru Un nenju manja soru Aththa alla poraan Mavanae mavanae mavanae Males : Mavanae mavanae… Males : Mavanae mavanae… Kanna pinna kuththu uttu Suda suda suda suda Suda suda suda suda Vaaraan Males : Suda suda suda suda Suda suda suda suda Vaaraan Un moonji mela pooraan Aththa oda uda poraan Un attam gaali Mavanae mavanae mavanae Males : Paaru Ivan ninnaa thaarumaaru Un nenju manja soru Aththa alla poraan Mavanae mavanae mavanae
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன், செண்பகராஜ், விக்னேஷ் நாராயணன் மற்றும் தீபக் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண்கள் : வாரான் உன்ன வெச்சு செய்ய போறான் இவன் கட்டபொம்மன் ஊரான் உன் கொட்டம் காலி மவனே மவனே மவனே ஆண்கள் : மவனே மவனே..... ஆண்கள் : மவனே மவனே..... கண்ணா பின்னா குத்துவுட்டு சுட சுட சுட சுட சுட சுட சுட சுட ஆண்கள் : வாரான் உன் மூஞ்சி மேல பூரான் அத ஓடவுட போறான் உன் ஆட்டம் காலி மவனே மவனே மவனே ஆண்கள் : பாரு இவன் நின்னா தாறுமாறு உன் நெஞ்சு மாஞ்சா சோறு அத அள்ள போறான் மவனே மவனே மவனே ஆண்கள் : மவனே மவனே..... ஆண்கள் : மவனே மவனே..... கண்ணா பின்னா குத்துவுட்டு சுட சுட சுட சுட சுட சுட சுட சுட வாரான் ஆண்கள் : சுட சுட சுட சுட சுட சுட சுட சுட வாரான் உன் மூஞ்சி மேல பூரான் அத ஓடவுட போறான் உன் ஆட்டம் காலி மவனே மவனே மவனே ஆண்கள் : பாரு இவன் நின்னா தாறுமாறு உன் நெஞ்சு மாஞ்சா சோறு அத அள்ள போறான் மவனே மவனே மவனே
Song information
Singers: Santhosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan and Deepak
Music by: D. Imman
Release information: From Kennedy Club (2019) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Santhosh Hariharan
- Singer: Shenbagaraj
- Singer: Vignesh Narayanan and Deepak
- Film / album: Kennedy Club
- Composer: D. Imman