Roman script
Singers : Tippu and Nithyashree Mahadevan Music by : Vidyasagar Female Part Vaarai…. vaarai vaarai vaarai Vaarai naan unnai thedi Vanthaen ninavu kondadi Manjamae naanida Ennaiyum kai thoda Thogaiyum tholin mel aada Female Part Thom thom thom .. Thom thom..thom.. Ahaaaaaa ahaaaaaa …………. Thiranana thiranana Ahaaaaaaa…..ahaaaaaaaaaa… Thiranana thiranana Ahaaaaaaa……ahaaaaaaaaaa… Aaaaa…aaaa….aaaaa..aaaaa Female Part Naal mutrum nee thunja Tamizh nangai idai thedum Vaaratho subayogam thaan Aahhhh kanna nee medhuvaaga Anaithaalae anaiyadho Vanamaanin nanal mogam thaan Male Part Thanana theemtha theemtha theemthana Thanana theemtha theemtha theemthana Thanana theemtha theemtha theemthana Theemthanaaa Female Part Vadiyum eera poovin thaen thuli Parugum pothu raaja leelai thaan Thazhuvum maadhu mella Nin madi thedutho Female Part Thala thala thala ena indha Paruvamum unnai enni Thinam oru thinam oru Sabalathil thudipathu Thaeraai devanae Vaarai …vaarai vaaraii vaaraii Chorus Rajaathi raaja Raaja kambheera Raja kula thilagha Vettaiya Rajaa varaar vaarar..varaar… Male Part Laka laka laka laka laka laka Laka laka … Female Part En bandhamo idhu nin bandhamo Ezh jenma bandhathin thodaraagumo Male : En pushpamo idhu thaen pushpamo Ennangal kalanthaadum pudhu pushpamo Female Part Viragamum vilaganum vaa vaa En thalaivanum thazhuvanum nee vaa Male : Paruvathu manasonnu azhaikka Penn vanathoru maiyalura thodavaa Female Part Ini iravnil thathumbiya Manathunnai kalandhida… Male : Sarasamum pirandhida Viragamum thanindhida Female Part Ilamayin inimaigal Thoda thoda pudhir vida Female & Male : Idaiveli marainthingu Marumarai pazhagida Nee thaan naan thaan Female : Sera aa.. Male Part Laka laka laka laka Laka laka laka laka Laka laka … Male Part Thaam tharigida Dheem tharigida Dhom tharigida Nam tharigida Male Part Thatha tharigida Dhithith tharigida Thoam thoam tharigida Nam nam tharigida Male Part Thaa dhee dhoam nam cham cham Thaa dhee dhoam nam cham cham Thakita dhikita thomkita namkita Thaka thaka dhina thaka Thatha thalaangu thoam Thatha thalaangu thoam Thagadhith thalaangu thoam Male Part {Thalaangu thaka jam Thadheemtha naka jam} (3)
தமிழ்
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன் பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : வாராய் வாராய் வாராய் வாராய் வாராய் நான் உன்னை தேடி வந்தேன் நினைவு கொண்டாடி மஞ்சமே நான் இட என்னையும் கை தொட தோகையும் தோலின் மேல் ஆட பெண் : தோம் தோம் தோம் தோம் தோம் தோம் ஆஆஆ ஆஆ திரனன திரனன ஆஆஆ ஆஆ திரனன திரனன ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : நாள் முற்றும் நீ துஞ்ஜ தமிழ் நங்கை இடைத்தேடும் வாராதோ சுப யோகம் தான் ஆஆ கண்ணா நீ மெதுவாக அணைத்தாலே அணையாதோ வனமானின் நணல் மோகம் தான் ஆண் : தனன தீம்த தீம்த தீம்தன தனன தீம்த தீம்த தீம்தன தனன தீம்த தீம்த தீம்தன தீம்தனா பெண் : வடியும் ஈர பூவின் தேன் துளி பருகும் போது ராஜ லீலை தான் தழுவும் மாது மெல்ல நின் மடி தேடுதோ பெண் : தலதலதல என இந்த பருவமும் உனை எண்ணி தினம் ஒரு தினம் ஒரு சபலத்தில் துடிப்பது தேராய் தேவனே வாராய் வாராய் வாராய் வாராய் குழு : ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ குல திலக வேட்டைய ராஜா வரார் வரார் வரார் ஆண் : லக லக லக லக லக லக லக லக பெண் : என் பந்தமோ இது நின் பந்தமோ ஏழு ஜென்ம பந்தத்தின் தொடராகுமோ ஆண் : என் புஷ்பமோ இது தேன் புஷ்பமோ எண்ணங்கள் கலந்தாடும் புது புஷ்பமோ பெண் : விரகமும் விலகனும் வா வா என் தலைவனும் தழுவனும் நீ வா ஆண் : பருவத்து மனசொன்னு அழைக்க பெண் வனத்தொரு மையலுற தொடவா பெண் : இனி இரவினில் ததும்பிய மனதுனை கலந்திட ஆண் : சரசமும் பிறந்திட விரகமும் தணிந்திட பெண் : இளமையின் இனிமைகள் தொட தொட புதிர் விட பெண் & ஆண் : இடைவெளி மறைந்திங்கு மறுமுறை பழகிட நீ தான் நான் தான் பெண் : சேர ஆண் : லக லக லக லக லக லக லக லக லக லக ஆண் : தாம் தரிகிட தீம் தரிகிட தோம் தரிகிட நம் தரிகிட ஆண் : தத தரிகிட திதி தரிகிட தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட ஆண் : தாம் தீம் தோம் நம் சம் சம் தாம் தீம் தோம் நம் சம் சம் தகிட திகிட தோம் கிட நம் கிட தக தக தின தக்க தத தாலாங்கு தோம் தத தாலாங்கு தோம் தகதித் தாலாங்கு தோம் ஆண் : { தாலாங்கு தக்க ஜம் ததீம்த நக்க ஜம் } (3)
Song details
Singers: Tippu and Nithyashree Mahadevan
Music by: Vidyasagar
Release information: From Chandramukhi (2005) · Lyricist: Vaali
- Singer: Tippu and Nithyashree Mahadevan
- Film / album: Chandramukhi
- Composer: Vidyasagar