Roman script
Singer : L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Vaappaa kuttappaa vanji kodiya kattappaa Ilam pinjappaa idha konjappaa Nee thotta sugamthaan appappaa Female Part Vaappaa kuttappaa vanji kodiya kattappaa Femael : Paavaadai endroru asadappaa Avan pechula inikkira azhagappaa Naan paavadai kattiya paruvaththilae En poovaadai pidichchu thottaanppaa Ennai paathiyilae kai vittaanppaa Female Part Avan kadhal enpathu sirukathaiyappaa Avan kadhali aval oru thodarkadhaiyappaa Female Part Vaappaa kuttappaa vanji kodiya kattappaa Ilam pinjappaa idha konjappaa Nee thotta sugamthaan appappaa Female Part Nee vanthu thoongura madiyappaa Idhu thaalaatta eppavum readyappa Naan aaraaro paadum velaiyilae Nee anantha oonjalil aadappaa Oru adaiyaala chinnaththai podappaa Female Part Idhu aduththavan paaththaa thudikkanumpaa Naan adhukkullae kadhaiya mudikkanumpaa Female Part Vaappaa kuttappaa vanji kodiya kattappaa Ilam pinjappaa idha konjappaa Nee thotta sugamthaan appappaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா இளம் பிஞ்சப்பா இதக் கொஞ்சப்பா நீ தொட்ட சுகம்தான் அப்பப்பா பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா.... பெண் : பாவாடை என்றொரு அசடப்பா அவன் பேச்சுல இனிக்கிற அழகப்பா நான் பாவாடை கட்டியப் பருவத்திலே என் பூவாடை பிடிச்சு தொட்டான்பா என்னை பாதியிலே கை விட்டான்பா... பெண் : அவன் காதல் என்பது சிறுகதையப்பா அவன் காதலி அவள் ஒரு தொடர்கதையப்பா பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா இளம் பிஞ்சப்பா இதக் கொஞ்சப்பா நீ தொட்ட சுகம்தான் அப்பப்பா பெண் : நீ வந்து தூங்குற மடியப்பா இது தாலாட்ட எப்பவும் ரெடியப்பா நான் ஆராரோ பாடும் வேளையிலே நீ ஆனந்த ஊஞ்சலில் ஆடப்பா ஒரு அடையாள சின்னத்தை போடப்பா பெண் : இத அடுத்தவன் பாத்தா துடிக்கணும்பா நான் அதுக்குள்ளே கதைய முடிக்கணும்பா....... பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா இளம் பிஞ்சப்பா இதக் கொஞ்சப்பா நீ தொட்ட சுகம்தான் அப்பப்பா
Song information
Singer: L. R. Eswari
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Then Sinthuthe Vanam (1975) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Then Sinthuthe Vanam
- Composer: V. Kumar
- Lyricist: Vaali