Roman script

Singer : U. R. Jeevarathinam

Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Female Part

Kannaa….aa….aa….aa….

Kannaa….aa….aa….aa….

Female Part

Vaanor saenaigalum vanthedhir nindraalum

Vaari sooraiyaadi vaagaiyum soodi

Chandhira maamuga sundhara maaran

Samarai vendru en nerinil varuvaarae

Female Part

Veenaiyum naadhamum pol

Maanila meedhinilae….ae

Maaraa inbam vaazhvinilae tharuvaarae nadhan

Theedhanugaamal nee arulvaayae

Female Part

Kannaa….aa….aa….aa….

Kannaa….aa….aa….aa….

Kannaa….aa….aa….aa….

Kannaa….aa….aa….aa….

Kannaa….aa….aa….aa….

தமிழ்

பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு

மற்றும் சி. ஆர். சுப்புராமன்

பெண் : கண்ணா......ஆ.....ஆ.....ஆ......

கண்ணா.......ஆ......ஆ.....ஆ...

பெண் : வானோர் சேனைகளும் வந்தெதிர் நின்றாலும்

வாரிச் சூறையாடி வாகையும் சூடி

சந்திர மாமுக சுந்தர மாறன்

சமரை வென்று என் நேரினில் வருவாரே

பெண் : வீணையும் நாதமும் போல்

மாநில மீதினிலே...ஏ.....

மாறா இன்பம் வாழ்வினிலே தருவாரே நாதன்

தீதணுகாமல் நீ அருள்வாயே

பெண் : கண்ணா.......ஆ......ஆ....

கண்ணா....ஆ....ஆ....

கண்ணா.......ஆ......ஆ....

கண்ணா.......ஆ......ஆ....

கண்ணா.......ஆ......ஆ....

Song information

Singer: U. R. Jeevarathinam

Music by: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Release information: From Abhimanyu (1948 Film) (1948) · Lyricist: T. K. Sundara Vathiyar

Explore this song