Roman script
Singer : Sujatha Mohan Music by : S. A. Rajkumar Chorus Aaa…aa…aaa… Aaa….aaa…aaa…. Female Part Vaanil vennilaa Vandhu seruma Sollu poongaatrae Nee sollu poongkaatrae… Female Part Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen Female Part Vaanil vennila Vandhu seruma Sollu poongaatrae Nee sollu poongkaatrae…
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ . ராஜ்குமார் குழு : ஆஅ ...ஆஆ ....ஆஅ ஆஅ ...ஆஆ ....ஆஅ பெண் : வானில் வெண்ணிலா வந்து சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே பெண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் பெண் : வானில் வெண்ணிலா வந்து சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
Song information
Singer: Sujatha Mohan
Music by: S. A. Rajkumar
Release information: From Vaanathaippola (2000) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Sujatha Mohan
- Film / album: Vaanathaippola
- Composer: S. A. Rajkumar