Roman script
Singers : Mano, Anuradha Sriram and S. J. Surya Music by : Deva Female Part Un per vaasikaiyilae Pudhu oosai piranthathae Adhu aasai ootuthae En meni silurkuthae Ennidam pesi ponathu Sila nooru pennadi Ennidam pesa maruthaval Nee oruthi thaanadi Female Part Vaanil kaayudhae Vennilaa Nenjil paayudhae minnalaa Nee pesavae oru mozhi illaiya Paarththal podhumae Pookkal vaai pesumaa Chorus : Aa..aa..aa..aa.. Male Part Vaanil kaayudhae vennilaa Nenjil paayudhae minnalaa Vaaipai thanthaal Naan vaai pesuven Unakkum serthu naan Oruvan kaadhal seiven Chorus : Aa..aa..aa..aa.. Female Part Nathiyin pokkilae Naanal thalai saaiyuthae Chorus Aa..aa..aa..aah Aa..aa..aa..aah Female Part Alli seitha nilavu En alavu nee kulavu ne vaa Kannai koththum azhagu En azhagu pen azhagu ne vaa vaa Male Part Minsaara pennae Aaraaga aanen Minsaaram paainthu Meenaagi ponen Yaarendru theriyaamal yosikkiren Female Part Yaarendru ennai Nee ketka villai Megathin urai Vil ketpathillai Aasaikku adaiyaalam Thevai illai Female Part Andru vanna minnalaai Un kannil thondrinen Naan pogum pokkilae Oru poovai veesinen Male Part Nee poovai veesiyae Ennai saambalaakkinaai Nee theeyai veesinaal Naan enna aaguven Chorus …………. Female Part Vaanil kaayudhae Vennilaa Nenjil paayudhae minnalaa Female Part Vaaipai thanthaal Naan vaai pesuven Female Part Paarththal podhumae Pookkal vaai pesumaa Chorus : Aa..aa..aa..aa..
தமிழ்
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், மனோ மற்றும் எஸ். ஜே. சூர்யா இசையமைப்பாளர் : தேவா பெண் : உன் பேர் வாசிக்கையிலே புது ஓசை பிறந்ததே அது ஆசை ஊட்டுதே என் மேனி சிலிர்க்குதே என்னிடம் பேசி போனது சில நூறு பெண்ணடி என்னிடம் பேச மறுத்தவள் நீ ஒருத்தி தானடி பெண் : வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா நீ பேசவே ஒரு மொழி இல்லையா வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா குழு : ஆ...ஆ...ஆ...ஆ.. ஆண் : வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன் உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன் குழு : ஆ…ஆ…ஆ…ஆ.. பெண் : நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே குழு : ஆ…ஆ…ஆ…ஆ... ஆ…ஆ…ஆ…ஆ... பெண் : சொல்லி செய்த நிலவு என் அழகு நீ குலவு நீ வா கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா ஆண் : மின்சார பெண்ணே ஆறாக ஆனேன் மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன் யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன் பெண் : யாரென்று என்னை நீ கேட்க வில்லை மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை பெண் : அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன் நான் போகும் போக்கிலே ஒரு பூவை வீசினேன் ஆண் : நீ பூவை வீசியே என்னை சாம்பலாக்கினாய் நீ தீயை வீசினால் நான் என்ன ஆகுவேன் குழு : ................................ பெண் : வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா பெண் : வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன் பெண் : வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா குழு : ஆ..ஆ..ஆ..ஆ..
Song information
Singers: Mano, Anuradha Sriram and S. J. Surya
Music by: Deva
Release information: From Vaali (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano
- Singer: Anuradha Sriram and S. J. Surya
- Film / album: Vaali
- Composer: Deva