Roman script
Vaane Vaane Song Lyrics is the First Single track from Sri Sri Tamil Film – 2026, Starring Dulquer Salmaan, Pooja Hegde, Dheekshith Shetty, Jagapathi Babu, Ramya Krishnan, Sachin Khedekar, Rao Ramesh, Sangita Nair and Others. This song was sung by Nakul Abhyankar . The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by K. R. Dharan. Singer : Nakul Abhyankar Music Director : G. V. Prakash Kumar Lyricist : K. R. Dharan Humming : Dheradharadha na thara dhirana Dhoom dhara thira naa Dheradharadha na thara dhirana Dheem dhom thira naa Music : …………… Male Part Vaane vaane Vizhiyale nilavai veesaadhe Vaage vaaage Vilagaamal vaasam poosaadhe Male Part Azhage azhage Kannadi poovaai koosaadhe Anange anange Kadivaala kaatraai veesaadhe Male Part Unai thedum ganangal En nerangal neraagum Mugam paarkkum dhiname Ini muzhu naal aagum Kelaamal manam thaan Ada thaazhaamal midhakkiradhe
Meelaamal ninaivo Sugam surakkindradhe Male Part Naan naan dhaanaa Enai killi paarthenaa En per enna Ada adhuvum marandhenaa Male Part Naan naan dhaanaa Indru pudhidhaai pirandhenaa Nee vandhadhaal Neeraaga midhandhenaa Music : ……………. Male Part Oru kannile idhayathai udaithae Nee poraaye Maru kannile thirumbave inaithae Nee thaaraaye Male Part Un paarvaiyin peralai aahaa Thaen pozhigiradhe Un vaarthaiyin aazhathil aahaa Vaan vazhigiradhe Male Part Nettriyil puralum kesam Pookkalo purali pesum Azhagendra desam Male Part Naan naan dhaanaa Enai killi paarthenaa En per enna Ada adhuvum marandhenaa Male Part Naan naan dhaanaa Indru pudhidhaai pirandhenaa Nee vandhadhaal Neeraaga midhandhenaa Humming : Dheradharadha na thara dhirana Dhoom dhara thira naa dheem thirana Dheradharadha na thara dhirana Dheem dhom thira naa Music : …………….
தமிழ்
பாடகர் : நகுல் அபயங்கர் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : கே. ஆர். தரன் முனகல் : தேரதராதா ந தாரா திரானா தூம் தர திரா நா தேரதரதா ந தார திரனா தீம் தோம் திர நா இசை : …………………… ஆண் : வானே வானே விழியாலே நிலவை வீசாதே வாகே வாகே விலகாமல் வாசம் பூசாதே ஆண் : அழகே அழகே கண்ணாடி பூவாய் கூசாதே அனங்கே ஆனங்கே கடிவாளக் கற்றாய் வீசாதே ஆண் : உனை தேடும் கணங்கள் என் நேரங்கள் நேராகும் முகம் பார்க்கும் தினமே இனி முழு நாள் ஆகும் கேளாமல் மனம் தான் அட தாளாமல் மிதக்கிறதே மீளாமல் நினைவோ சுகம் சுரக்கின்றதே ஆண் : நான் நான் தானா எனை கிள்ளி பார்த்தேனா என் பேர் என்ன அட அதுவும் மறந்தேனா ஆண் : நான் நான் தானா இன்று புதியதாய் பிறந்தேனா நீ வந்ததால் நீராக மிதந்தேனா இசை : …………………… ஆண் : ஒரு கண்ணிலே இதயத்தை உடைத்தே நீ போறாயே மறு கண்ணிலே திரும்பவே இணைத்தே நீ தாராயே ஆண் : உன் பார்வையின் பேரலை ஆஹா தேன் பொழிகிறதே உன் வார்த்தையின் ஆழத்தில் ஆஹா வான் வழிகிறதே ஆண் : நெற்றியில் புரளும் கேசம் பூக்களோ புரளி பேசும் அழகென்ற தேசம் ஆண் : நான் நான் தானா எனை கிள்ளி பார்த்தேனா என் பேர் என்ன அட அதுவும் மறந்தேனா ஆண் : நான் நான் தானா இன்று புதியதாய் பிறந்தேனா நீ வந்ததால் நீராக மிதந்தேனா பெண் : தேரதராதா ந தாரா திரானா தூம் தார திர நா தீம் திரானா தேரதரதா ந தார திரனா தீம் தோம் திர நா இசை : ……………………
Song information
Singer: Nakul Abhyankar
Release information: From Sri Sri (2026) · Singer: Nakul Abhyankar · Lyricist: K. R. Dharan · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Nakul Abhyankar
- Film / album: Sri Sri