Roman script
Singer : Haricharan Music by : Yuvan Shankar Raja Male Part Aasai aasaiyaai irukkudhadi Unnai thodara thodara Naan thodara thodara Paartha naal mudhala parakka Naan nenaikka nenaikka Naan nenaikka nenaikka Male Part Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu Male Part Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu Male Part Ooru ulagamae Mela kalla veesi pogayila Neeyum oruthi than Mudhal poovai veesi ponathaen Male Part Aasai aasaiyaai irukkudhadi Unnai thodara thodara Naan thodara thodara Paartha naal mudhala parakka Naan nenaikka nenaikka Naan nenaikka nenaikka Male Part Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu Male Part Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu Male Part Kindal keli paarvai thaanae Enmel intha naal varai Kiredom ondru kaiyil thanthu Poonaal antha devathai Ullae santhosam oh hoo Yetho ullasam hoo ohh Aiyo vin melae en kaalgal
Yeri poguthae Male Part Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu Male Part Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu Male Part Ennai enthan nizhalae kuda Virumbi vanthathillaiyae Enthan paakam nijamaai vanthu Poothu sendra mullaiyae Rekkai illatha hoo ohh Paatam pochi naan ohh hoo Ippo unnaalae en melae Nooru siragugalae Male Part Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu Male Part Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu Male Part Ooru ulagamae Mela kalla veesi pogayila Neeyum oruthi than Mudhal poovai veesi ponathaen Male Part Aasai aasaiyaai irukkudhadi Unnai thodara thodara Naan thodara thodara Paartha naal mudhala parakka Naan nenaikka nenaikka Naan nenaikka nenaikka Male Part Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu Male Part Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆசை ஆசையாய் இருக்குதடி உன்னை தொடரத் தொடர நான் தொடரத் தொடர பார்த்த நாள் முதலா பறக்க நான் நினைக்க நினைக்க நான் நினைக்க நினைக்க ஆண் : வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுகிட்டு அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு ஆண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள கூடு கட்டி ஒரு குயில் ஒன்னு என் பேரை கூவிடுச்சு ஆண் : ஊரு உலகமே...... மேலக் கல்லைவீசிப் போகையில நீயும் ஒருத்திதான் முதல் பூவை வீசி போனது ஏன் ஆண் : ஆசை ஆசையாய் இருக்குதடி உன்னை தொடரத் தொடர நான் தொடரத் தொடர பார்த்த நாள் முதலா பறக்க நான் நினைக்க நினைக்க நான் நினைக்க நினைக்க ஆண் : வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுகிட்டு அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு ஆண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள கூடு கட்டி ஒரு குயில் ஒன்னு என் பேரை கூவிடுச்சு ஆண் : கிண்டல் கேலிப் பார்வைதானே என்மேல் இந்த நாள் வரை கிரீடம் ஒன்னு கையில் தந்து போனால் அந்த தேவதை ஆண் : உள்ளே சந்தோசம் ஓ..... ஏதோ உல்லாசம் ஓ...... ஹையோ விண் மேலே என் கால்கள் ஏறி போகும் ஆண் : வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுகிட்டு அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு ஆண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள கூடு கட்டி ஒரு குயில் ஒன்னு என் பேரை கூவிடுச்சு ஆண் : என்னை எந்தன் நிழலே கூட விரும்பி வந்ததில்லையே எந்தன் பக்கம் நிஜமாய் வந்து பூத்துச் சென்ற முல்லையே ஆண் : ரெக்கை இல்லாத ஓ பட்டாம் பூச்சி நான் ஓ ஹோ இப்போ உன்னாலே என்மேலே நூறு சிறகுகளே ஆண் : வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுகிட்டு அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு ஆண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள கூடு கட்டி ஒரு குயில் ஒன்னு என் பேரை கூவிடுச்சு ஆண் : ஊரு உலகமே மேலக் கல்லைவீசிப் போகையில நீயும் ஒருத்திதான் முதல் பூவை வீசி போனது ஆண் : ஆசை ஆசையாய் இருக்குதடி உன்னை தொடரத் தொடர நான் தொடரத் தொடர பார்த்த நாள் முதலா பறக்க பறக்க நான் நினைக்க நினைக்க நான் நினைக்க நினைக்க ஆண் : வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுகிட்டு அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு ஆண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள கூடு கட்டி ஒரு குயில் ஒன்னு என் பேரை கூவிடுச்சு
Song information
Singer: Haricharan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Machakaaran (2007) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Machakaaran
- Composer: Yuvan Shankar Raja