Roman script
Singers : Shankar Mahadevan and Palakkad Sriram Music by : Yuvan Shankar Raja Male Part Hey vaanamunna uyaram kaattu Boomiyinna porumai kaattu Vambunnu vandhaa Nee veeram kaattu da Male Part Thiruvizha koottathula Ponnu vandhaa style kaattu Bioscope-na Nee film kaattu daa Male Part Un sondhakaaram vandhaal Nee anbu konjam kaattu Oru sotta thalaiya paartha Nee seepu eduthu kaattu Male Part Neeyum naanum vera illa da.. Aa..aa..haa.haa Rendu perum oththa usuru daa Uravukku uyira kaattu daa Aa..aa..aaa.. Oorukkae vazhiya kaattu daa Aa..aa..haa…hoi Male Part Hey vaanamunna uyaram kaattu Boomiyinna porumai kaattu Vambunnu vandhaa Nee veeram kaattu da Male Part Thiruvizha koottathula Ponnu vandhaa style kaattu Bioscope-na Nee film kaattu daa Male Part Hey vaathiyaara paarthaa Mmmm..mmm…. Mutti poda venum Appadi illa da madaiya Male Part Vaathiyaara paartha Nee vanakkam poda venum Guru dhatchanai koduthida venum Male Part Pethavala paartha Nee kaalil vizha venum Ennaalum kumbida venum Male Part Kaadhalana irukkum podhu Kannadichu pesa venum Kanavana maariputta Kaiya katti nikkavenum Male Part Kadan kodutha Chorus : Nimindhu nillu Male : Kadan ketta Chorus : Kuninchu nillu Male Part Edhiriyinna Chorus : Kuninchu nillu Male : Kashtamunna Chorus : Kooda nillu Male Part Vaanam eppavumae Adhara pazhasu daa Adhil vandhu pogum megham ellaam Dhinamum pudhusu daa Vaa rendu kaalu puyala pola Aattam podalaam Chorus Rail vandi pogum route-la Maattu vandi poga mudiyuma?aa..haa… Unnai pola yaaru vandhaalum Ungitta nerunga mudiyuma…mudiyuma Male Part Yae….ae………aaaa….aaa… Chorus : Oh oh ohooo……..oooooo… {Thanthana thanaa nae Thanthana thanaa nae Thanthana thantha thanathana thantha Thanthana thanaa nae} (2) ..podu Male Part Poovu keezha mullu Kannu paarthaa adhu thappu Nee mullu mela poova paarkanum Male Part Mudhugu mattum paarthu Ponna paartha adhu thappu Nee munna poi mugathai paarkanum – aiyoo Male Part Aatta kattu maatta kattu Annan vandha jalli kattu Yevan unna edhirthaalum Appadiyae theerthu kattu Male Part Anbunna kaiya kattu Vambunna oodu kattu Vettiya kattu veluthu kattu Valaichu valaichu round kattu Male Part Nellikaai eppoadhumae Mudhalla kasakkum daa Thanni kudichu neeyum paaru Appuram inikkum daa Naama kattapomma kaiya vachaa Ellaam jeikum daa Male Part Hey vaanamunna uyaram kaattu Boomiyinna porumai kaattu Vambunnu vandhaa Nee veeram kaattu da Male Part Thiruvizha koottathula Ponnu vandhaa style kaattu Bioscope-na Nee film kaattu daa daa daa Male Part Un sondhakaaram vandhaal Nee anbu konjam kaattu Oru sotta thalaiya paartha Nee seepu eduthu kaattu Male Part Yei neeyum naanum vera illa da.. Aa..aa..haa.haa Rendu perum oththa usuru daa podu Uravukku uyira kaattu daa Aa..aa..aaa.. Oorukkae vazhiya kaattu daa Aa..aa..haa…daa daa dei Chorus Thanthana thanaa nae Thanthana thanaa nae Thanthana thantha thanathana thantha Thanthana thanaa nae
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், பாலக்காட் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே வானமுன்னா உயரம் காட்டு பூமியின்னா பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டு டா ஆண் : உன் சொந்த காரன் வந்தால் நீ அன்பு கொஞ்சம் காட்டு ஒரு சொட்ட தலைய பார்த்தா நீ சீப்பு எடுத்து காட்டு ஆண் : நீயும் நானும் வேற இல்ல டா ஆ ஆ ஹா ஹா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா உறவுக்கு உயிர காட்டு டா ஆ ஆ ஆஆ ஊருக்கே வழிய காட்டு டா ஆ ஆ ஹா ஹோய் ஆண் : ஹே வானமுன்னா உயரம் காட்டு பூமியின்னா பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டு டா ஆண் : ஹே வாத்தியார பார்த்தா ம்ம்ம் ம்ம்ம் முட்டி போட வேணும் அப்படி இல்ல டா மடையா ஆண் : வாத்தியார பார்த்தா நீ வணக்கம் போட வேணும் குரு தட்சணை கொடுத்திட வேணும் ஆண் : பெத்தவள பார்த்தா நீ காலில் விழ வேணும் எந்நாளும் கும்பிட வேணும் ஆண் : காதலனா இருக்கும் போது கண்ணடிச்சு பேச வேணும் கணவனா மாறி புட்டா கைய கட்டி நிக்க வேணும் ஆண் : கடன் கொடுத்தா குழு : நிமிந்து நில்லு ஆண் : கடன் கேட்டா குழு : குனிஞ்சி நில்லு ஆண் : எதிரியினா குழு : குனிஞ்சு நில்லு ஆண் : கஷ்டமுன்னா குழு : கூட நில்லு ஆண் : வானம் எப்பவுமே ஆதார பழசு டா அதில் வந்து போகும் மேகம் எல்லாம் தினமும் புதுசு டா வா ரெண்டு காலு புயல போல ஆட்டம் போடலாம் குழு : ரயில் வண்டி போகும் ரூட்ல மாட்டு வண்டி போக முடியுமா ஆ ஹா உன்னை போல யாரு வந்தாலும் உன்கிட்ட நெருங்க முடியுமா முடியுமா ஆண் : ................................. ஆண் : பூவு கீழ முள்ளு கண்ணு பார்த்தா அது தப்பு நீ முள்ளு மேல பூவ பார்க்கணும் ஆண் : முதுகு மட்டும் பார்த்து பொண்ண பார்த்தா அது தப்பு நீ முன்ன போய் முகத்தை பார்க்கணும் அய்யோ ஆண் : ஆட்ட காட்டு மாட்ட காட்டு அண்ணன் வந்தா ஜல்லி கட்டு எவன் உன்ன எதிர்த்தாலும் அப்படியே தீர்த்து கட்டு ஆண் : அன்புன்னா கைய கட்டு வம்புன்னா வூடு கட்டு வேட்டிய கட்டு வெளுத்து கட்டு வளைச்சு வளைச்சு ரவுண்டு கட்டு ஆண் : நெல்லிக்காய் எப்போதுமே முதல்ல கசக்கும் டா தண்ணி குடிச்சு நீயும் பாரு அப்புறம் இனிக்கும் டா நம்ம கட்ட பொம்ம கைய வச்சா எல்லாம் ஜெய்க்கும் டா ஆண் : ஹே வானமுன்னா உயரம் காட்டு பூமியின்னா பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டு டா ஆண் : உன் சொந்த காரன் வந்தால் நீ அன்பு கொஞ்சம் காட்டு ஒரு சொட்ட தலைய பார்த்தா நீ சீப்பு எடுத்து காட்டு ஆண் : ஏய் நீயும் நானும் வேற இல்ல டா ஆ ஆ ஹா ஹா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா போடு உறவுக்கு உயிர காட்டு டா ஆ ஆ ஆஆ ஊருக்கே வழிய காட்டு டா ஆ ஆ ஹா டா டா டேய் குழு : ...........................
Song details
Singers: Shankar Mahadevan and Palakkad Sriram
Music by: Yuvan Shankar Raja
Release information: From Manmadhan (2004) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Shankar Mahadevan and Palakkad Sriram
- Film / album: Manmadhan
- Composer: Yuvan Shankar Raja