Roman script
Vaanam Thooram Illai Lyrics from Appu VI Std – 2024 Film, Starring Kalloori Vinoth, Priyadarshini, P.l.thenappan, Velu Prabhakaran, Darling Madhan, Priyanka Roboshankar, Vijay Sathya, Veera, Subramani, Jeevan Prabhakar, Selva, Francies Vinoth, Akalya, Aishwarya, Chitra and Others. This song was sung by Allen Vijay and the music was composed by Allen Vijay Lyrics works are penned by Mani Amudhavan. Singer : Allen Vijay Music by : Allen Vijay Lyrics by : Mani Amudhavan Male Part Vaanam dhooram illai Thodum neram thadaigal illai Thadumarum undhan paadham Thadam serum nera jaalam Yaarum thunaiyum illai Kaneerum thuliyum illai Kanavodu vidiyum kaalai Nijamaagum velai naalai Male Part Pala nooru vidhai thoovum podhum Sila nooru vaazhum Bayamenna thani illai ingze nee nee Male Part Kanavirundhaal Kangal thirandhaal vaa Vidiyum un irulae Thunivu irundhaal Thunindhu nadandhaal Ini vidhi kooda thugalae Male Part Kanavirundhaal Kangal thirandhaal vaa Vidiyum un irulae Thunivu irundhaal Thunindhu nadandhaal Ini vidhi kooda thugalae Male Part Kadal thaandum paravai ellam Ilaipaara marangal illai Aanaalum kadalai thandum Adhu pola nenjam vendum Kadunthooral oindha pinnae Uruvaagum vaanavillum Nigal kaalam thandi vandhaal Varunkaalam vaari kollum Male Part Mazhai thooral mudinthalum kooda Kilai meendum thoorum Thayangadhae nadai podu Munne nee nee Male Part Kanavirundhaal Kangal thirandhaal vaa Vidiyum un irulae Thunivu irundhaal Thunindhu nadandhaal Ini vidhi kooda thugalae Male Part Kanavirundhaal Kangal thirandhaal vaa Vidiyum un irulae Thunivu irundhaal Thunindhu nadandhaal Ini vidhi kooda thugalae
தமிழ்
பாடகர் : ஆலன் விஜய் இசையமைப்பாளர் : ஆலன் விஜய் பாடலாசிரியர் : மணி அமுதவன் ஆண் : வானம் தூரம் இல்லை தொடும் நேரம் தடைகள் இல்லை தடுமாறும் உந்தன் பாதம் தடம் சேரும் நேர ஜாலம் யாரும் துணையும் இல்லை கண்ணீரும் துளியும் இல்லை கனவோடு விடியும் காலை நிஜமாகும் வேலை நாளை ஆண் : பல நூறு விதை தூவும் போதும் சில நூறு வாழும் பயமென்ன தனி இல்லை இங்கே நீ நீ ஆண் : கனவிருந்தால் கண்கள் திறந்தாள் வா விடியும் உன் இருளே துணிவு இருந்தால் துணிந்து நடந்தால் இனி விதி கூட துகளே ஆண் : கனவிருந்தால் கண்கள் திறந்தாள் வா விடியும் உன் இருளே துணிவு இருந்தால் துணிந்து நடந்தால் இனி விதி கூட துகளே ஆண் : கடல் தாண்டும் பறவை எல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை ஆனாலும் கடலை தாண்டும் அது போல நெஞ்சம் வேண்டும் கடுந்தூறல் ஓய்ந்த பின்னே உருவாகும் வானவில்லும் நிகழ காலம் தாண்டி வந்தாள் வருங்காலம் வாரிக் கொள்ளும் ஆண் : மழை தூறல் முடிந்தாலும் கூட கிளை மீண்டும் தூறும் தயங்காதே நடை போடு முன்னே நீ நீ ஆண் : கனவிருந்தால் கண்கள் திறந்தாள் வா விடியும் உன் இருளே துணிவு இருந்தால் துணிந்து நடந்தால் இனி விதி கூட துகளே ஆண் : கனவிருந்தால் கண்கள் திறந்தாள் வா விடியும் உன் இருளே துணிவு இருந்தால் துணிந்து நடந்தால் இனி விதி கூட துகளே
Song information
Singer: Allen Vijay
Music by: Allen Vijay
Lyrics by: Mani Amudhavan
Release information: From Appu VI Std (2024) · Singer: Allen Vijay · Lyricist: Mani Amuthavan · Music: Allen Vijay
Explore this song
- Singer: Allen Vijay
- Film / album: Appu VI Std
- Composer: Allen Vijay
- Lyricist: Mani Amudhavan